Перейти к содержимому

பாலன் அழைப்பைக் கேட்டிடுவோம் 🎄 | கிறிஸ்மஸ் வருகைப் பாடல் | Christmas Entrance Song Tamil | Emmanuel

Writer Xavier

0:00 / 0:00

பாலன் அழைப்பைக் கேட்டிடுவோம் 🎄 | கிறிஸ்மஸ் வருகைப் பாடல் | Christmas Entrance Song Tamil | Emmanuel

3 850 просмотров · 5 дн. назад
Writer Xavier
46,3 тыс. подписчиков
3 850 просмотров · 5 дн. назад
பெத்தலையில் பிறந்த பாலன் இயேசுவின் அன்பான அழைப்பை ஏற்று, மகிழ்ச்சியோடும் பக்தியோடும் ஆலயத்திற்குள் நுழைவோம்! ⛪🌟 பாலன் அழைப்பைக் கேட்டிடுவோம் விரைந்து செல்லுவோம் ஆலயத்தின் புனித வாசல் விரும்பி செல்லுவோம் பாலன் அழைப்பைக் கேட்டிடுவோம் விரைந்து செல்லுவோம் ஆலயத்தின் புனித வாசல் விரும்பி செல்லுவோம் பாலன் ஏசு பெயரைச் சொல்லிப் புகழ்ந்து பாடுவோம் மீட்பின் வழியில் நாளும் பொழுதும் துணிந்து செல்லுவோம் திருப்பலியில் இறை புகழை நாமும் பாடுவோம் இறைஒளியில் வழிநடந்திட நாளும் வாழுவோம் பாலன் அழைப்பைக் கேட்டிடுவோம் விரைந்து செல்லுவோம் 1 கடலைத் தேடும் நதிகள் போல நாங்கள் உம்மைத் தேடினோம் தொலைந்த எம்மை மீட்ட உம்மில் உறவு கொள்ள ஏங்கினோம் தொழுவினிலே பிறந்து வந்த தேவன் வழியில் வருகிறோம் மரியின் பாலன் பாதம் தொட்டு அருளைக் கேட்க வருகிறோம் பணிவினை வாழ்வென கற்றுத் தந்த ஏசுவே அன்பினை வழியென காட்ட வந்த ஏசுவே வருகிறோம் ஆலயம் ஜெபத்தின் இல்லமாம் உடலெனும் ஆலயம் இறையின் இல்லமாம் பாலம் அழைப்பைக் கேட்டிடுவோம் விரைந்து செல்லுவோம் 2 முகிலைத் தாண்டும் நீர்துளிகள் பூமி தீண்ட மறுக்குமா அழிவைத் தீண்டும் விருப்பம் கொண்டு கிளைகள் மரத்தைப் பிரியுமா கடலில் நீந்தும் மீன்களெல்லாம் கரையில் வாழ முடியுமா பாலன் பாதம் நீக்கிவிட்டு மனிதன் வாழ முடியுமா தாவீதின் வம்சமே உம்மைப் பற்றிக் கொள்ளுவேன் பெத்தலைப் புதையலே உம்மை நெஞ்சில் கொள்ளுவேன் விண்ணிலே மின்னிடும் ஒளியின் கீதமாய் மண்ணிலே தோன்றினார் மீட்பின் நாதமாய் பாலன் அழைப்பைக் கேட்டிடுவோம் விரைந்து செல்லுவோம் ஆலயத்தின் புனித வாசல் விரும்பி செல்லுவோம் பாலன் ஏசு பெயரைச் சொல்லிப் புகழ்ந்து பாடுவோம் மீட்பின் வழியில் நாளும் பொழுதும் துணிந்து செல்லுவோம் திருப்பலியில் இறை புகழை நாமும் பாடுவோம் இறைஒளியில் வழிநடந்திட நாளும் வாழுவோம் பாலன் அழைப்பைக் கேட்டிடுவோம் விரைந்து செல்லுவோம் #பாலன்அழைப்பைக்கேட்டிடுவோம் #ChristmasEntranceSong #TamilChristianSongs #TamilChristmasSongs2026 #ChristmasSongTamil #ChristianChristmasSong #CatholicTamilSongs #TamilCatholicSongs #ChristmasCarolsTamil #ChurchEntranceSong #VarugaiPaadal #Immanuel #WriterXavier