Перейти к содержимому

TATA PUNCH EV 1250KM TEST! ⚡ உண்மையான RANGE & Highway-ல எவ்ளோ செலவு?

Vicky Vlogs

0:00 / 0:00

TATA PUNCH EV 1250KM TEST! ⚡ உண்மையான RANGE & Highway-ல எவ்ளோ செலவு?

6 354 просмотра · 2 нед. назад
Vicky Vlogs
764 подписчика
6 354 просмотра · 2 нед. назад
🚗⚡ 1250 KM EV DRIVE EXPERIENCE! 🔥 1250 KM-க்கு EV-ல Long Drive போனா எப்படி இருக்கும்? 😱 Charging எத்தனை தடவை தேவைப்பட்டது? 🔋 Real-world Range எவ்வளவு கிடைத்தது? Highway-ல EV Drive Experience எப்படி இருந்தது? 🚘💨 Total Charging Cost எவ்வளவு வந்தது? 💰 இந்த வீடியோல 1250 KM EV Road Trip-ஐ முழுசா share பண்ணிருக்கேன் — Range, Charging, Highway Performance, Comfort & Overall Experience எல்லாமே practical-ஆ பார்க்கலாம்! ⚡ EV வாங்க நினைக்கிறீங்கனா இந்த Long Drive Experience உங்களுக்கு useful-ஆ இருக்கும்! ❤️ 👉 Video பிடிச்சிருந்தா LIKE 👍 | SHARE 🔄 | SUBSCRIBE ❤️ #EV #EVDrive #1250KM #EVRoadTrip #ElectricCar #TataPunchEV #PunchEV #EVExperience #TamilVlogs #TamilEV #LongDrive #EVRange #Charging #vickyvlogs