Перейти к содержимому

"விசாரணையில் நடந்தது இதுதான்” அம்பலப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா | Douglas Devananda News

Lankasri News

0:00 / 0:00

"விசாரணையில் நடந்தது இதுதான்” அம்பலப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா | Douglas Devananda News

3 549 просмотров · 11 часов назад
Lankasri News
801 тыс. подписчиков
3 549 просмотров · 11 часов назад
"விசாரணையில் நடந்தது இதுதான்” அம்பலப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா | Douglas Devananda News யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் 25.09.2026 அன்று வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக 'உதயன்' பத்திரிகை நிர்வாகத்திடம் ரூ. 100 மில்லியன் நஷ்டஈடு கோரி அவரது சட்டத்தரணி மூலம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணை மற்றும் தீவகப் படுகொலைகள் தொடர்பாக பரவிய செய்திகளின் பின்னணி குறித்த முழுமையான தகவல்கள் இந்த வீடியோவில்! ------------------------------------------------------------------------------------ #DouglasDevananda #Newspaper #SrilankaTamilNews #JaffnaNews #DouglasDevanandaNews #TamilNews #BreakingNewsTamil #SriLankaPolitics #cid #tid #cidinvestigations #douglas #jaffnanews ------------------------------------------------------------------------------------ Douglas Devananda, Douglas Devananda Newspaper, Douglas Devananda 100 Million Compensation, Newspaper News, Jaffna News Today, Sri Lanka Tamil News, Douglas Devananda Notice, Douglas Devananda Latest News, Northern Province Politics, Sri Lanka Politics, Douglas Devananda Press Conference, Douglas Devananda Legal Notice, News Jaffna ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.