எனர்ஜி பார் | Energy Bars in Tamil (with English subtitles)
SUHI'S KITCHEN
0:00 / 0:00
எனர்ஜி பார் | Energy Bars in Tamil (with English subtitles)
150 просмотров · 10 дн. назад
SUHI'S KITCHEN
901 подписчик
150 просмотров · 10 дн. назад
To watch our videos on Desserts click the link:
• Desserts
சுஹிஸ் கிச்சனுக்கு உங்களை வரவேற்கின்றோம்.!
நாம் இன்று இந்த வீடியோவில் எனர்ஜி பார் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். . இந்த எனர்ஜி பார் மிகவும் சுவையானது. உடலுக்கு ஆரோக்கியமானது. எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் 'லைக் ' செய்யவும். வீடியோவை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். உங்கள் கருத்துக்களை 'கமெண்ட்ஸ் பாக்ஸில்' பதியவும்.
மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு சுஹிஸ் கிச்சனை Subscribe செய்து என்னை ஆதரிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
Welcome to Suhi’s Kitchen!
Today, in this video , we are going to watch how to make Energy Bars . These Energy Bars are very tasty and healthy. Everyone will love to eat.
Do try it yourself and share your thoughts in the ‘comments box’.
Please press the “like” button if you find this recipe interesting. Please share the video with others.
Please support me by subscribing to Suhi’s Kitchen and by watching my videos.
Thank you.
தேவையான பொருட்கள்
மெட்ஜூல் பேரீச்சம்பழம் – 1 கப் (180 கிராம்)
ரோல்டு ஓட்ஸ் – 1 கப் (100 கிராம்)
பாதாம் – ¼ கப் (30 கிராம்)
முந்திரி – ¼ கப் (30 கிராம்)
வேர்க்கடலை – ¼ கப் (30 கிராம்)
எள் – 1 டேபிள்ஸ்பூன்
பூசணி விதைகள் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 1½ டேபிள்ஸ்பூன்
பால் – 2 டீஸ்பூன்
Required Ingredients
Medjool Dates 1 Cup (180 Grams)
Rolled Oats 1 Cup (100 Grams)
Almonds ¼ Cup ( 30 Grams)
Cashewnuts ¼ Cup ( 30 Grams)
Peanuts ¼ Cup ( 30 Grams)
Sesame Seeds 1 Tblsp
Pumpkin Seeds 2 Tblsp
Cardamom Powder ¼Tsp
Honey 2 Tblsp
Salt (Pinch)
Ghee 1½ Tblsp
Milk 2 Tsp
#@suhiskitchen
#nut bar recipe
#எனர்ஜி பார்
#nuts bars recipe
#energy bar with dates
#no bake energy bars
#healthy bars recipe
#energy bar for weight loss
#how to make energy bars
#homemade energy bars
#energy bar diy
#energy bars homemade
#healthy energy bars
#healthy recipe
#healthy bars
#healthy energy bars recipe
#nuts bar recipe
#snack recipes
#energy bites
#energy bars recipe
#energy bar recipe
#energy bars
#energy bar
#snack
#dessert
#homemade
#energy bars healthy
#energy bar for trekking
#energy bars for trekking
#energy snacks
#SUHI'S KITCHEN
#tamil recipes video
#சமையல் வீடியோ
#tamil cooking
#lunch menu
#south indian food recipes
#lunch recipes
#veg recipes
#tamil samayal