நபி வாழும் மா மதீனா | KIDS VERSION | NEW SUPER HIT ISLAMIC SONG 2026 #madhsong #NabiVazhumMaMadina
Athayi Naat Channel
0:00 / 0:00
நபி வாழும் மா மதீனா | KIDS VERSION | NEW SUPER HIT ISLAMIC SONG 2026 #madhsong #NabiVazhumMaMadina
17 611 просмотров · 3 недели назад
Athayi Naat Channel
140 тыс. подписчиков
17 611 просмотров · 3 недели назад
🌙 Nabi Vazhum Ma Madina | Child Version | New Islamic Song 2026 🤍
அன்பும் அமைதியும் நிறைந்த மதீனாவை நினைவூட்டும் இனிய இஸ்லாமிய பாடல் – “Nabi Vazhum Ma Madina” – Child Version 🎶✨
சிறார்களின் இனிய குரலில், நபி ﷺ அவர்களின் மீது அன்பையும் மதீனாவின் மீதான ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் இந்த அழகான பாடலை Athayi Naat Channel பெருமையுடன் வழங்குகிறது. 🤍🌿
🎤 Vocal & Cast: Afnan Ahamed
🎙️ Artists:
• Mohamed Ayaz
• Ammar Buhari
• Mohamed Zahran
🎧 Mixing & Mastering: Misjad Sabu
🎬 Production: Athayi Production
📍 Video Launch: The Music Academy, Royapettah, Chennai
🎵 பாடல் வரிகள் | Lyrics
நபி வாழும் மாமதினா
நபி வாழும் மாமதினா நான் அங்கு வருவேனா
பூமணக்கும் உங்கள் ரவ்ழா கண்ணால் நான் தழுவேனா
நபி உம்மைக் காணத்தான் என் ஜீவன் வாழுது
விடுகின்ற மூச்செல்லாம் உம் வதனம் தேடுது ×2
நபி உம்மைக் காணாமல் வாழ்வும் அது வலிக்கிறது
விடுகின்ற மூச்செல்லாம் கசப்பாக தெரிகிறது
என் விழிகள் மூடிக்கொண்டு உம் முகத்தை தேடினேன்
கண் திறந்து பார்க்கின்றேன் கண்ணீர் சுரக்க நிற்கின்றேன் ×2
கண்ணீரும் ஓடியதே காரூன் நபி முகம் காண
ஓடிய நீர் வாடியதே காணவில்லை உம் முகமே
(யா ரஸூலல்லாஹ்… யாஹபீபல்லாஹ்…) 🤍
நான் கண்ட கனவெல்லாம் காற்றோடு கரைந்திடுமா
நபி உம்மைக் காணும் ஏக்கம் தீராமல் போய் விடுமா ×2
நான் செய்யும் பாவங்கள் திரையாய் வந்து நின்றிடுமா
நபி உங்கள் காதலினால் அந்த திரை கிழிந்து வழிவிடுமா
மரக்கட்டை ஏங்கியதே அதன் ஏக்கந்தனை தீர்த்தீரே
நான் இங்கு கதறுகிறேன் என் கண் முன்னே வருவீரே ×2
இல்லை என்ற வார்த்தையே மொழியா எந்தன் குருவே
பாவி எந்தன் ஏக்கம் தீர திருக்காட்சி அருள்வீரே
(நபி வாழும்…) 🌙
📍 FOLLOW US
🔴YouTube: / @athayinaatchannel5952
🔴Instagram: https://www.instagram.com/invites/con...
🔴Facebook: / athayi-naat. .
🔴WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAg...
🔴Telegram : https://t.me/joinchat/AAAAAEakIJLedTx...
🔴Twitter : / athayinaatcha1
Click to watch more videos,
ENNAVENDRU SOLVENO || CHILD VERSION...
❣️ • ENNAVENDRU SOLVENO || CHILD VERSION || NEW...
Enna Vendru Solvenoo...
❣️ • Ennavendru Solveno || Islamic Album Song |...
Ya Raheem Ya Kareem...
❣️ • அல்லாஹ்வை நாளும் எங்கள் இதயம் பாட துடிக்கு...
நபி நபி அருள் நபி...
❣️ • அண்ணலாரை அழைக்கும் அற்புதமான பாடல் || நபி ...
அகிலத்தின் தீன் மலரே...
❣️ • அகிலத்தின் தீன் மலரே || Rabiyyul Awwal Spe...
Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH).
#TamilNaatSongs #tamilmadhsong #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
🔔Subscribe to Channel For more Videos :
/ @athayinaatchannel5952