Перейти к содержимому

ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு 🙏 |Tamil Christian Song Cover | S.R. Celia Mano | Music by JBSR

Jenicks Bobin

0:00 / 0:00

ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு 🙏 |Tamil Christian Song Cover | S.R. Celia Mano | Music by JBSR

653 просмотра · 4 дн. назад
Jenicks Bobin
2,86 тыс. подписчиков
653 просмотра · 4 дн. назад
[Chorus] ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு மாத்திரம் - இந்த ஜீவனே அந்த தேவன் தந்த அன்பு பாத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு மாத்திரம் - இந்த ஜீவனே அந்த தேவன் தந்த அன்பு பாத்திரம் ஒன்றுகூடுவோம் உரக்கப்பாடுவோம் இயேசு ராஜனின் மகிமை போற்றுவோம் நேசம் கொண்டு நாம் மகிழ்ந்து வாழுவோம் தேவ ஆலயம் திரண்டு கூடுவோம் ஜீவன் தந்த தேவன் வாழ்கவே -இந்த பூமியெங்கும் இன்பம் சூழ்கவே ஜீவன் தந்த தேவன் வாழ்கவே -இந்த பூமியெங்கும் இன்பம் சூழ்கவே ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு மாத்திரம் - இந்த ஜீவனே அந்த தேவன் தந்த அன்பு பாத்திரம் [Verse-1] பூப்போன்ற பிள்ளை நெஞ்சம் தானே தேவன் பள்ளி கொள்ளும் பஞ்சு மெத்தைகள் தேன் சிந்தும் மழலை சத்தம் கேட்டு பாடம் கற்றுக் கொள்ளும் கான பூங்குயில் இது நம் வீடு கர்த்தரில் நாம் அன்பில் கட்டினோம் பாசம் தானே வாசலாக்கினோம் இது நம் வீடு கர்த்தரில் நாம் அன்பில் கட்டினோம் பாசம் தானே வாசலாக்கினோம் ஜீவன் தந்த தேவன் வாழ்கவே -இந்த பூமியெங்கும் இன்பம் சூழ்கவே ஜீவன் தந்த தேவன் வாழ்கவே -இந்த பூமியெங்கும் இன்பம் சூழ்கவே ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு மாத்திரம் - இந்த ஜீவனே அந்த தேவன் தந்த அன்பு பாத்திரம் [Verse-2] ஆ துள்ளும் கானகத்தின் பாதை அங்கு ஆட்சி செய்யும் தென்றல் தேவனே மீன் துள்ளும் ஆழமான ஓடை உள்ளே மூச்சு தந்த எங்கள் தேவனே அவரெல்லாருக்கும் காவல் என்று அன்பை சிந்துவார் உன்னை என்னை சொந்தமாக்குவார் அவரெல்லாருக்கும் காவல் என்று அன்பை சிந்துவார் உன்னை என்னை சொந்தமாக்குவார் ஜீவன் தந்த தேவன் வாழ்கவே -இந்த பூமியெங்கும் இன்பம் சூழ்கவே ஜீவன் தந்த தேவன் வாழ்கவே -இந்த பூமியெங்கும் இன்பம் சூழ்கவே ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு மாத்திரம் - இந்த ஜீவனே அந்த தேவன் தந்த அன்பு பாத்திரம் Original Music and Lyrics Music: John Prakasam, Lyrics: Kathalmathi கர்த்தருக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பான வாழ்த்துகள்! “ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு” என்ற இந்த இனிய துதிப்பாடலின் மூலம் நம் தூய கர்த்தரின் மகிமையை ஒன்றுகூடி போற்றுவோம். அவர் நல்லவர்; அவருடைய கிருபை என்றென்றும் உள்ளது. பாடலைக் கேட்டு கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள். இந்தப் பாடலை எங்களுடன் இணைந்து கேட்டதற்கு மனமார்ந்த நன்றி! நம் தூய கர்த்தருக்கு என்றென்றும் ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாகட்டும். அவருடைய அன்பும் கிருபையும் உங்கள் குடும்பத்தோடு என்றும் நிலைத்திருக்கட்டும். இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like, Share, Comment மற்றும் Subscribe செய்யுங்கள். *“கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; அவர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றும் உள்ளது.” — சங்கீதம் 136:1* 🙏 ஸ்தோத்திரம் எங்கள் தூய கர்த்தருக்கு! நம் தூய கர்த்தருக்கு மாத்திரமே எல்லா மகிமையும் துதியும் ஸ்தோத்திரமும் உண்டாகட்டும்! ஒன்றுகூடுவோம், உரக்கப் பாடுவோம், இயேசு ராஜனின் மகிமையைப் போற்றுவோம். ❤️ 🎵 Cover by S.R. Celia Mano 🎼 Music: JBSR இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like, Share, Comment செய்யுங்கள். மேலும் தமிழ் கிறிஸ்தவப் பாடல்களுக்கு Subscribe செய்யுங்கள்!    / @jb007-cg   சங்கீதம் 136:1 — அவர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றும் உள்ளது. 🙏