Перейти к содержимому

ஓவர் திங்கிங்-க்கு எண்ட் கார்டு! 🛑 Don't Believe Everything You Think Audio Book Summary in Tamil

Be Brave

0:00 / 0:00

ஓவர் திங்கிங்-க்கு எண்ட் கார்டு! 🛑 Don't Believe Everything You Think Audio Book Summary in Tamil

5 249 просмотров · 3 месяца назад
Be Brave
10,9 тыс. подписчиков
5 249 просмотров · 3 месяца назад
"நண்பா... 24 மணி நேரமும் ஓவர் திங்கிங் (Overthinking) பண்ணியே உங்க நிம்மதி போகுதா? 'நாளைக்கு என்ன நடக்குமோ'ங்குற பயம் உங்களை தூங்க விடமாட்டேங்குதா? அப்போ இந்த பாட்காஸ்ட் உங்களுக்காகத்தான்! ஜோசப் நுயென் (Joseph Nguyen) எழுதிய உலகப் புகழ்பெற்ற 'Don't Believe Everything You Think' என்ற புத்தகத்தின் முழு சுருக்கத்தையும் (Full Book Summary), அதில் உள்ள 17 அத்தியாயங்களையும் நம் தமிழ் மக்களுக்கு புரியும் வகையில் மிக எளிய, எதார்த்தமான முறையில் இந்த வீடியோவில் விவரித்துள்ளேன். நம்முடைய கவலைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் வெளிய உலகமோ அல்லது மற்ற மனிதர்களோ கிடையாது; நம் தலைக்குள்ளேயே நாம் ஓட்டும் 'சிந்தனைகள்' தான் என்பதை இந்த புத்தகம் ஆணித்தரமாக உடைக்கிறது. சிந்திப்பதற்கும் (Thinking) எண்ணங்களுக்கும் (Thoughts) உள்ள வேறுபாடு என்ன? யோசிக்காமல் எப்படி காரியங்களில் சாதிப்பது? நம் உள்மனதின் குரலை (Intuition) எப்படி கண்டுபிடிப்பது? போன்ற பல ரகசியங்களை இந்த ஆடியோவில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த பாட்காஸ்ட்டை முழுமையாகக் கேட்டு முடித்ததும், உங்கள் ஓவர் திங்கிங் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்! 📌 Don't Believe Everything You Think புத்தகத்தை வாங்க விரும்பினால் : https://link.amazon/B0gm73BRW புத்தகத்தின் தமிழ் பதிப்பு வாங்க விரும்பினால் Book Link : https://link.amazon/B0cOwm0YV வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணிட்டு, உங்க ஓவர் திங்கிங் பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க! நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க நண்பா! #DontBelieveEverythingYouThink #BookSummaryTamil #TamilPodcast #OverthinkingTamil #HowToStopOverthinking #JosephNguyen #TamilAudioBook #SelfImprovementTamil #MindsetShift #MotivationalTamil #PersonalDevelopment #TamilCreators #ChandraSamayalarai