Перейти к содержимому

உங்கள் எண்ணமே உங்கள் வாழ்க்கை! | Attitude Is Everything Summary in Tamil | Tamil Audiobook

Be Brave

0:00 / 0:00

உங்கள் எண்ணமே உங்கள் வாழ்க்கை! | Attitude Is Everything Summary in Tamil | Tamil Audiobook

1 238 просмотров · 3 месяца назад
Be Brave
10,9 тыс. подписчиков
1 238 просмотров · 3 месяца назад
வணக்கம் நண்பா.. 👋 உங்க வாழ்க்கையை நீங்க பார்க்கிற விதம் மாறினா, உங்க வாழ்க்கையே தலைகீழா மாறும்! ஜெஃப் கெல்லர் (Jeff Keller) எழுதிய உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்றப் புத்தகமான "Attitude is Everything" என்ற புத்தகத்தின் முழுமையான சுருக்கத்தை தான் இந்த பாட்காஸ்ட்டில் பார்க்கப்போகிறோம். நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், பயம், மற்றும் சோம்பேறித்தனத்தை தூக்கிப்போட்டுவிட்டு, நேர்மறையான அணுகுமுறையோடு (Positive Mindset) வாழ்க்கையில் எப்படி அடுத்த கட்டத்திற்குச் செல்வது என்பதை எளிய தமிழ் கதைகளோடும், பழமொழிகளோடும் இந்த பாட்காஸ்ட்டில் விவரித்துள்ளேன். இந்த பாட்காஸ்ட்டில் நீங்கள் கேட்கப்போகும் 3 முக்கிய பகுதிகள்: 1️⃣ Success Begins in the Mind 2️⃣ Watch Your Words 3️⃣ Heaven Helps Those Who Act இந்த 12 அத்தியாயங்களும் உங்கள் சிந்தனையை மாற்றி, புதிய உத்வேகத்தைத் தரும் என்று நம்புகிறேன். பாட்காஸ்ட் முழுமையாகக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்! 📖 புத்தகப் பரிந்துரை: இந்த பாட்காஸ்ட் உங்களுக்கு ஒரு ட்ரெய்லர் மட்டும்தான். இதில் உள்ள கருத்துக்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள, இந்த "Attitude is Everything" புத்தகத்தை வாங்கி முழுமையாக வாசித்துப் பாருங்கள்! மறக்காமல் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப்/ஃபாலோ செய்து, உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்! வாழ்க வளமுடன்! 🎯 #AttitudeIsEverything #TamilPodcast #BookSummaryTamil #TamilAudiobook #MotivationalTamil #PositiveMindset #SelfImprovement #JeffKeller #TamilMotivation #எண்ணம்போல்வாழ்க்கை