Перейти к содержимому

அன்பு சொன்னாலும் புரியாதது I anbu sonnaalum puriyaathathu ❤ I AI-Generated Old Christian Song I

Nazrani Christiani

0:00 / 0:00

அன்பு சொன்னாலும் புரியாதது I anbu sonnaalum puriyaathathu ❤ I AI-Generated Old Christian Song I

9 181 просмотр · 4 дн. назад
Nazrani Christiani
309 подписчиков
9 181 просмотр · 4 дн. назад
பிரியமானவர்களே. நீங்கள் இப்பொது கேட்டுக்கொண்டிருக்கிற பாடல், முழுவதும் AI தொழில்நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட பழைய கிறிஸ்தவ பாடல். 1970-80 காலகட்டங்களில் FEBA RADIO வில் வானமுதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பபட்ட கிறிஸ்துவின் அன்பை உணர்த்துகிற ஒரு அருமையான பாடல். இந்த பாடலை எழுதியவர் ஜான் தங்கமுத்து என்பது செவிவழிச்செய்தி. இந்த அருமையான பாடலை எழுதிய அந்த அன்பு சகோதரனுக்கு இந்த AI generated பாடலை அன்புடன் சமர்பிக்கிறோம். இந்த அருமை பாடலாசிரியரை குறித்த செய்திகள் எதாவது இருந்தால் தயவுசெய்து comment boxல் தெரியப்படுத்துங்கள். அது எங்களைப்போன்ற பலருக்கு பிரயோஜனமாக இருக்கும். மேலும் இந்த பாடலின் சரணங்களில் வரும் வரிகளில் சிலவற்றில் மாற்றங்கள் இருக்கின்றன. ஒருவேளை உங்களிடம் இந்த பாடலின் அசல் இருந்தால் அந்த பாடல் வரிகளை comment boxல் தெரியப்படுத்துங்கள் இதுபோன்ற பல பழைய கருத்தாழமிக்க கிறிஸ்தவ பாடல்கள் நமது YouTube Channelலில் வரவிருக்கின்றன. தொடர்ந்து இந்த Channelலுக்கு ஆதரவு தாருங்கள். For Prompt: Gemini Chat GPT For Image: GPT Image 2.5 Sunburst GPT Image 2.5 Flare Nano Banana 2 Lite Seedream 5 Pro FLUX 3 Image Grok Imagine Redraft V3 Ideogram 4.4 Qwen Runway For Motion: MiniMax H3 Pro Kling 3.0 Pro Grok Imagine Video 1.5 Gemini Omni Flash Google Veo3.1 Fast Wan 3.0 For Lip Sync; Kling Lip Sync OmniHuman 2.0 VEED Fabric 1.0 Fast For Music Production: Kits AI Moises iZotope Ozone Suno BandLab atlabs LANDR Udio Mozart அன்பு சொன்னாலும் புரியாதது பாடல் வரிகள்: அன்பு சொன்னாலும் புரியாதது சொல்லாலே சொல்லவும் முடியாதது இல்லாததும், பொல்லாததும் அல்ல எல்லோருக்கும் தேவை அது அன்பு சொன்னாலும் புரியாதது மாறாத அன்பு மாசில்லாத அன்பு பிறர் வாழ வாழ்வது மன்னன் இயேசு தந்தது மாறாத அன்பு மாசில்லாத அன்பு பிறர் வாழ வாழ்வது மன்னன் இயேசு தந்தது பொறுமையுள்ளது பொறாமை கொள்ளாது, அழியாதது உள்ளத்திலது உறவானது, தேவன் தந்தது நாடாத தன்னலம் நிலையான அன்புள்ளம் தானாக கிடைக்காது இயேசு ராஜன் தந்தது நாடாத தன்னலம் நிலையான அன்புள்ளம் தானாக கிடைக்காது இயேசு ராஜன் தந்தது சாந்தம் உள்ளது கோபம் கொள்ளாது, மாறாதது அன்பு என்பது தேவன் தந்தது, அழியாதது #nazranichristiani #அன்புசொன்னாலும்புரியாதது #TamilChristianSongs #TamilChristianSong #GodsLove #JesusLove #TamilGospelSongs #TamilChristianMusic #ChristianSongRemake #TamilWorshipSongs #JesusSongs #AIChristianMusic #ChristianMusicVideo #TamilChristianSongs #TamilChristianSong #TamilChristianMusic #TamilChristianWorship #TamilWorship #TamilWorshipSongs #TamilGospelSongs #TamilGospelMusic #TamilChristianCover #TamilChristianCoverSongs #TamilWorshipCover #TamilJesusSongs #JesusSongsTamil #ChristianSongsTamil #TamilPraiseAndWorship #TamilPraiseSongs #NewTamilChristianSongs #LatestTamilChristianSongs #TamilChristianSongs2026 #TamilWorshipSongs2026 #TamilChristianLiveWorship #TamilLiveWorship #TamilWorshipConcert #ChristianLiveConcert #TamilChristianMedley #NonstopTamilChristianSongs #NonstopTamilWorship #TamilChristianDevotionalSongs #TamilChristianSpiritualSongs #SriLankaTamilChristianSongs #SriLankaChristianSongs #BatticaloaChristianSongs #BatticaloaTamilChristianSongs #TamilChristian #TamilGospel #TamilChurch #TamilChristianCommunity #TamilChristianYouth #TamilChristianNetwork #TamilBible #TamilBibleVerse #TamilBibleVerses #TamilChristianSongStatus #TamilChristianWhatsAppStatus #TamilSongs #Jesus #JesusChrist #JesusLovesYou #JesusIsLord #JesusIsKing #JesusSaves #Christian #Christianity #ChristianSongs #ChristianMusic #ChristianWorship #ChristianLiving #ChristianLife #ChristianCommunity #ChristianInspiration #ChristianEncouragement #ChristianMusician #ChristianArtist #ChristianRadio #Worship #WorshipSongs #WorshipLeader #PraiseAndWorship #Praise #PraiseTheLord #Gospel #GospelSongs #GospelMusic #GospelSinger #GospelArtist #HolySpirit #HolyBible #Bible #BibleVerse #BibleVerses #BibleQuotes #BibleStudy #Scripture #VerseOfTheDay #DailyVerse #Prayer #Pray #Faith #FaithOverFear #Grace #God #GodIsGood #GodIsLove #GodsGrace #GodsLove #GodFirst #GodLovesYou #GodsPlan #Christ #ChristAlone #ChristFollower #Salvation #Amen #Hallelujah #Blessed #Hope #Singer #Singing #Song #Songwriter #SingerSongwriter #Musician #LiveMusic #NewMusic #CCM #தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #தமிழ்ஆராதனைபாடல்கள் #இயேசுபாடல்கள் #தமிழ்துதிபாடல்கள் #கிறிஸ்தவபாடல்கள் #ஆராதனைபாடல்கள் #துதிஆராதனை