Перейти к содержимому

Kullu Man 'Alaiha Faan | Jamadul Aakhir 1447 | 2025 | (With Duff)

AN NABAVIYYAH MAWLID ENSEMBLE

0:00 / 0:00

Kullu Man 'Alaiha Faan | Jamadul Aakhir 1447 | 2025 | (With Duff)

6 577 просмотров · 10 месяцев назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
6 577 просмотров · 10 месяцев назад
Recently, our country was severely hit by the cyclone Ditwah. Due to it, many natural disasters such as rough seas, nonstop rain fall, severe flood and landslides occurred. Because of it, many people were directly affected by grieving sorrow with loss of lives, people missing and economical crisis. In this sad situation, this Qaseedah sings, making people realise about righteous belief and divine mercy through a few verses from the Qur'an. Further, this Qaseedah has been released with the focus on bringing clarity to the righteous hearts and supplicating to the believers. Jamadul Aakhir 1447 (11.12.2025) அண்மையில் எமது நாட்டை "டிட்வா" எனும் கடும் புயல் தாக்கியது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்பு, கடும் மழை வீழ்ச்சி, பெருவெள்ளம், மண்சரிவு என பேரனர்த்தங்கள் பல நிகழ்ந்தன. இதனால் உயிரிழப்புகள், காணாமல் போனவர்கள், பொருளாதார சேதங்கள் போன்ற பெரும் துன்பங்களுக்கு மக்கள் ஆளாகினர். உள்ளங்கள் நொந்துபோன இந்தச் சூழ்நிலையிலே இறைமறை வசனங்களோடு இறையச்சத்தையும் இறை கிருபைகளையும் உணர்த்தப் பாடுகின்றது இந்தக் கஸீதா. மேலும் விசுவாசிகளுக்காக பிரார்த்தனையும் புரிகின்ற இந்தக் கஸீதா தீனுள்ளங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் வெளியிடப்படுகின்றது. ஜமாதுல் ஆகிர் 1447 (11.12.2025) Another Production of An Nabaviyyah Mawlid Ensemble அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு ©️2025