Yesuve Enthan Kanmalai|இயேசுவே எந்தன் கன்மலை
TrueWayGlobal
0:00 / 0:00
Yesuve Enthan Kanmalai|இயேசுவே எந்தன் கன்மலை
390 просмотров · 4 дн. назад
TrueWayGlobal
138 подписчиков
390 просмотров · 4 дн. назад
#இயேசுவேஎந்தன்கன்மலை
#எந்தன்கன்மலை
#tamilchristiansongs
#yesuve
#YESUVEENTHANKANMALAI
#KANMALAI
#kanmalaiyanavare
#tamilchristianworship
#newchristiansong
Credits
Lyrics & Tune
Sivaraman K Joshua
Music Arrangements
Gemini AI, ChatGPT
Music Composition & Singing
Suno AI
Video Made in Canva & ChatGPT
Lyrics
என் பாதைக்கு ஒளி தரும் வெளிச்சம்.
என் வாழ்க்கையின் நம்பிக்கை தீபம்.
உமை பார்க்கையில் இதயத்தில் துணிச்சல்
உம் வார்த்தையால் உள்ளத்தில் துடிப்பு
ஏசுவே எந்தன் கன்மலை
ஏசுவே எந்தன் கன்மலை
உலகமே எதிராக நின்றாலும், ஊரெல்லாம் கன்னிகளை வைத்தாலும்
உலகமே எதிராக நின்றாலும், ஊரெல்லாம் கன்னிகளை வைத்தாலும்
என் பாதையை காப்பவர் உண்டு,
என் ஜீவனை மீட்பவர் உண்டு
என் பாதையை காப்பவர் உண்டு,
என் ஜீவனை மீட்பவர் உண்டு
என் பாதையை காப்பவர் உண்டு,
என் ஜீவனை மீட்பவர் உண்டு
ஏசுவே எந்தன் கன்மலை
ஏசுவே எந்தன் கன்மலை
வறுமையும் சிறுமையும் எதிர்த்தாலும்
பலவீனம் வியாதிகள் தடுத்தாலும்
வறுமையும் சிறுமையும் எதிர்த்தாலும்
பலவீனம் வியாதிகள் தடுத்தாலும்
என் பரிகாரி ஏசுவின் கிருபையால்
ஓடுவேன் பாதையில் பொறுமையாய்
என் பரிகாரி ஏசுவின் கிருபையால்
ஓடுவேன் பாதையில் பொறுமையாய்
என் பரிகாரி ஏசுவின் கிருபையால்
ஓடுவேன் பாதையில் பொறுமையாய்
ஏசுவே எந்தன் கன்மலை
ஏசுவே எந்தன் கன்மலை
நிலைகள் தடுமாறி போனாலும் நிந்தை அவமானம் சூழ்ந்தாலும்
நிலைகள் தடுமாறி போனாலும் நிந்தை அவமானம் சூழ்ந்தாலும்
நிலைவரமானவர் இருக்கிறார், நிலையினில் திரும்பவும் நிறுத்துவார்.
நிலைவரமானவர் இருக்கிறார், நிலையினில் திரும்பவும் நிறுத்துவார்.
நிலைவரமானவர் இருக்கிறார், திரும்பவும் நிலையினில் நிறுத்துவார்.
ஏசுவே எந்தன் கன்மலை
ஏசுவே எந்தன் கன்மலை
என் பாதைக்கு ஒளி தரும் வெளிச்சம்.
என் வாழ்க்கையின் நம்பிக்கை தீபம்.
உமை பார்க்கையில் இதயத்தில் துணிச்சல்
உம் வார்த்தையால் உள்ளத்தில் துடிப்பு
ஏசுவே எந்தன் கன்மலை
ஏசுவே எந்தன் கன்மலை