Gratitude Song/உமக்கு நன்றி சொல்வேன்
TrueWayGlobal
0:00 / 0:00
Gratitude Song/உமக்கு நன்றி சொல்வேன்
1 423 просмотра · 5 дн. назад
TrueWayGlobal
80 подписчиков
1 423 просмотра · 5 дн. назад
#thanksgiving
#gratitude
#nandri
#நன்றிஇயேசுவே
#tamilChristianSongs
#tamilworshipsong
#christianmusic
#christiansongs
Credits
Lyrics & Tune
Sivaraman K Joshua
Concept
Johnson Rajkumar
Music Arrangements
Gemini AI, ChatGPT
Composition & Singing
Suno AI
Video Made in Canva with ChatGPT
Lyrics
அற்புதமாய் என்னை நடத்திவந்தீர் ஆச்சரியமாய் ஆசீர்வாதம் தந்தீர்
அற்புதமாய் என்னை நடத்திவந்தீர் ஆச்சரியமாய் ஆசீர்வாதம் தந்தீர்
அதை நினைத்திடுவேன்
துதித்திடுவேன், ஆரதிப்பேன் உமக்கு நன்றி சொல்வேன்
அதை நினைத்திடுவேன்
துதித்திடுவேன், ஆரதிப்பேன் உமக்கு நன்றி சொல்வேன்
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
ஆசீர்வாதமாய் இருப்பாய் என்றென்னை ஆசீர்வதித்தவரே
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்றென்னை ஆசீர்வதித்தவரே
ஒளியாக வந்தவரே
என்னை ஒளியாக மாற்றினீரே
ஒளியாக வந்தவரே
என்னை ஒளியாக மாற்றினீரே
அதை நினைத்திடுவேன்
துதித்திடுவேன், ஆரதிப்பேன் உமக்கு நன்றி சொல்வேன்
அதை நினைத்திடுவேன்
துதித்திடுவேன், ஆரதிப்பேன் உமக்கு நன்றி சொல்வேன்
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
படைத்தவனுக்கு முன் பயந்த குடும்பம் என்று பாக்கியவனாக்கினீர்
படைத்தவனுக்கு முன் பயந்த குடும்பம் என்று பாக்கியவனாக்கினீர்
பரிசுத்த சந்ததியை
பரிசாக தந்தவரே
பரிசுத்த சந்ததிகள் எனக்கு
பரிசாக தந்தவரே
அதை நினைத்திடுவேன்
துதித்திடுவேன், ஆரதிப்பேன் உமக்கு நன்றி சொல்வேன்
அதை நினைத்திடுவேன்
துதித்திடுவேன், ஆரதிப்பேன் உமக்கு நன்றி சொல்வேன்
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நன்றி, நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
வலதுபுறத்திலோ இடதுபுறத்திலோ வழிமாற விடவில்லையே
என்னை வலதுபுறத்திலோ இடதுபுறத்திலோ வழிமாற விடவில்லையே
அன்பான மேய்ப்பன் தந்தீர்
உமது அன்பாலே நடத்தி வந்தீர் அன்பான சபையை தந்தீர் உமது அன்பாலே நடத்துகிறீர்