Перейти к содержимому

அக்கினியில் நடந்து வந்தோம் Akkiniyil Nadanthu Vanthom

Chutti Grace Tv

0:00 / 0:00

அக்கினியில் நடந்து வந்தோம் Akkiniyil Nadanthu Vanthom

8 244 просмотра · 1 г. назад
Chutti Grace Tv
6,91 тыс. подписчиков
8 244 просмотра · 1 г. назад
1. அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா – 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் – 2 2. செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர் – 2 – எங்கள் தேவன் 3. பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்து விட்டீர் – 2 – எங்கள் தேவன் 4. வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – எங்கள் தேவன் 1. akkiniyil nadanthu vanthom aanaal setham ontum illaiyappaa thannnneeraik kadanthu vanthom naangal moolkip pokavillaiyappaa unga kirupai engalai vittu imaippoluthum vilakalappaa - 2 engal thaevan neer engal raajaa neer naangal pottidum kanmalai neer - 2 2. sengadalai neer pilantheer semmaiyaana paathai thantheer erikovin kottaைkalai um yosanaiyaal thakarththeer koliyaaththin koshangalai oru notiyil ventuvittir - 2 - engal thaevan 3. palavitha sothanaiyaal pudamidappattaோm aiyaa ponnaaka maattivittir puthu iruthayam thanthu vittir engal thalaiyai ennnnaiyinaal apishaekam seythu vittir - 2 - engal thaevan 4. varudangalai umathu kirupaiyinaal kadanthom inivarum naatkalellaam unthan makimaithanaik kaannpom engal aayul ullavarai Yesu naamaththai uyarththiduvom - 2 - engal thaevan