நவராத்திரி ஸ்பெஷல் | Navarathri Special Combo Recipes | Healthy | Millet | Sweet | Aachi's samayal
Aachi's samayal
0:00 / 0:00
நவராத்திரி ஸ்பெஷல் | Navarathri Special Combo Recipes | Healthy | Millet | Sweet | Aachi's samayal
53 979 просмотров · Трансляция закончилась 1 день назад
Aachi's samayal
31,8 тыс. подписчиков
53 979 просмотров · Трансляция закончилась 1 день назад
🙏🌸 நவராத்திரி ஸ்பெஷல் சமையல் நேரலை 🌸🙏 | Navarathri Special Recipes Live | Aachis Samayal
இந்த நவராத்திரி பண்டிகைக்கு சுவையான மற்றும் பாரம்பரியமான பிரசாதங்களை நம்ம வீட்டிலேயே செய்து அம்மனுக்கு படைக்கலாம்! 🙏✨
இன்றைய நேரலையில் நாம் செய்யப்போகும் ரெசிபிகள்:
🥣 தினை பாயசம் | Thinai Payasam
🌾 புட்டு | Puttu
🫘 கடலைப் பருப்பு சுண்டல் | Kadalai Paruppu Sundal
இந்த நவராத்திரிக்கு அம்மனுக்குப் படைக்க ஏற்ற சுவையான பாரம்பரிய உணவுகளை எளிமையான முறையில் செய்து பார்க்கலாம். ❤️
🙏 நேரலையில் கலந்துகொண்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்.
🔔 Aachis Samayal சேனலை Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள்.
🌺 அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்! 🌺
#NavarathriSpecial #NavarathriRecipes #ThinaiPayasam #Puttu #KadalaiParuppuSundal #SundalRecipe #NavarathriPrasadam #NavarathriNeivedhyam #FestivalRecipes #TamilCooking #TamilRecipes #LiveCooking #TraditionalRecipes #MilletRecipes #AachisSamayal