Endhan Vaazhvile | எந்தன் வாழ்விலே | Official Lyric Video | Gerald Haniel
Gerald Haniel
0:00 / 0:00
Endhan Vaazhvile | எந்தன் வாழ்விலே | Official Lyric Video | Gerald Haniel
1 056 просмотров · 1 мес. назад
Gerald Haniel
1,79 тыс. подписчиков
1 056 просмотров · 1 мес. назад
#tamilchristiansongs #christianmusic #jesussongs #newchristiansong
Now available to stream on
Apple Music | Spotify | YouTube Music
Click the link below to add the song to your library on your favorite music streaming app
https://distrokid.com/hyperfollow/ger...
Song Title: Endhan Vaazhvile (Rearranged Version)
Original Lyrics: Traditional Music
Music Rearrangement: Gerald Haniel
Mixed & Mastered by: Gerald Haniel
Produced by: Nazarene Records
Lyrics
எந்தன் வாழ்விலே
கிறிஸ்துவே எல்லாம்
எந்தன் ஆத்ம நேசரும் அவரே
எந்தன் கோட்டையும் எந்தன் துருகமும்
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் வாழ்விலே
கிறிஸ்துவே எல்லாம்
எந்தன் ஆத்ம நேசரும் அவரே
எந்தன் கோட்டையும் எந்தன் துருகமும்
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் ரட்சிப்பும் அவரே
தாயின் கருவில் என்னைக் கண்டார்
என்னை முன்குறித்து விட்டார்
தாயின் கருவில் என்னைக் கண்டார்
என்னை முன்குறித்து விட்டார்
எனக்கு அவர் கண்களிலே
தயவு கிடைத்ததே ஆ-ஹா
எனக்கு அவர் கண்களிலே
தயவு கிடைத்ததே ஆ-ஹா
எந்தன் வாழ்விலே
கிறிஸ்துவே எல்லாம்
எந்தன் ஆத்ம நேசரும் அவரே
எந்தன் கோட்டையும் எந்தன் துருகமும்
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் ரட்சிப்பும் அவரே
என்னென்ன துன்பம் வந்த போதும்
மீட்டு காத்திட்டார் என் தேவன்
என்னென்ன துன்பம் வந்த போதும்
மீட்டு காத்திட்டார் என் தேவன்
ஆறுதல் செய்கின்ற தேவன்
அருகில் இருக்கின்றார் ஆ-ஹா
ஆறுதல் செய்கின்ற தேவன்
அருகில் இருக்கின்றார் ஆ-ஹா
எந்தன் வாழ்விலே
கிறிஸ்துவே எல்லாம்
எந்தன் ஆத்ம நேசரும் அவரே
எந்தன் கோட்டையும் எந்தன் துருகமும்
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் ரட்சிப்பும் அவரே
என் அன்பு இயேசுவை வாழ்த்தி
போற்றிடுவேன் எல்லா நாளும்
என் அன்பு இயேசுவை வாழ்த்தி
போற்றிடுவேன் எல்லா நாளும்
துதித்து ஆராதித்து என்றும்
நன்றியாய் வாழுவேன் ஆ-ஹா
துதித்து ஆராதித்து என்றும்
நன்றியாய் வாழுவேன் ஆ-ஹா
எந்தன் வாழ்விலே
கிறிஸ்துவே எல்லாம்
எந்தன் ஆத்ம நேசரும் அவரே
எந்தன் கோட்டையும் எந்தன் துருகமும்
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் ரட்சிப்பும் அவரே
எக்காள சத்தம் வானில் கேட்கும்
நேசரை காணும்நாள் சமீபம்
எக்காள சத்தம் வானில் கேட்கும்
நேசரை காணும்நாள் சமீபம்
அவரோடு நித்திய காலம்
சந்தோஷம் காண்பேனே ஆ-ஹா
அவரோடு நித்திய காலம்
சந்தோஷம் காண்பேனே ஆ-ஹா
எந்தன் வாழ்விலே
கிறிஸ்துவே எல்லாம்
எந்தன் ஆத்ம நேசரும் அவரே
எந்தன் கோட்டையும் எந்தன் துருகமும்
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் வாழ்விலே
கிறிஸ்துவே எல்லாம்
எந்தன் ஆத்ம நேசரும் அவரே
எந்தன் கோட்டையும் எந்தன் துருகமும்
எந்தன் ரட்சிப்பும் அவரே
எந்தன் ரட்சிப்பும் அவரே