Перейти к содержимому

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் | Enakkothaasai Varum Parvatham Nerai | #tamilchristiansongs

Songs of Zion

0:00 / 0:00

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் | Enakkothaasai Varum Parvatham Nerai | #tamilchristiansongs

13 265 просмотров · 1 дн. назад
Songs of Zion
18,4 тыс. подписчиков
13 265 просмотров · 1 дн. назад
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் | Enakkothaasai Varum Parvatham Nerai | #tamilchristiansongs 🎵 Music & Production: Rufus © 2026 SOZS/185/24102026 | Song Version | All Rights Reserved Song By : TPM YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 ⚠️ Copyright Notice: Strictly No Re-Uploading. Any Unauthorized Re-Upload Will Result in a Copyright Strike. Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action.. © 2026 Song of Zion Music by Rufus. All Rights Reserved. இந்த வீடியோவின் இசை மற்றும் தயாரிப்பு உள்ளடக்கங்களை உரிய அனுமதியின்றி மறுபதிவேற்றம் செய்யவோ, நகலெடுத்து உங்கள் சொந்தப் படைப்பாகப் பயன்படுத்தவோ வேண்டாம் #TamilChristianSong #SongOfZionMusic #tpm 🎵 எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் Song by: TPM ஆண்டவரையே நம் உதவியாகவும், அடைக்கலமாகவும், பெலனாகவும் நம்பி வாழ அழைக்கும் அருமையான பாடல். வாழ்க்கையில் எத்தகைய சோதனைகளும், துன்பங்களும் வந்தாலும் நம்முடைய கண்களை மலைகளுக்கு நேராக ஏறெடுப்போம். நமக்கு உண்மையான உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவர் நம்மைக் கைவிடாமல் காத்து வழிநடத்துவார். 📖 வேதாகம வசனம்: சங்கீதம் 121 “என் கண்களை ஏறெடுப்பேன், எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்கள் எங்கே இருக்கிறது. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.” இந்தப் பாடலைக் கேட்டு, கர்த்தர்மேல் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தி, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள். 🙏 கேளுங்கள் • துதியுங்கள் • ஆராதியுங்கள் 👍 Like | 🔔 Subscribe | 📢 Share 📺 YouTube Channel: @SongofZionSongs ⚠️ Copyright Notice: Please do not re-upload, copy, reproduce, or distribute this song or video without prior written permission. Please respect the original song and its ministry. Credits: Song by TPM | Music Arrangement & Production: Rufus | Channel: @SongofZionSongs All glory to God! ✝️🙏 #எனக்கொத்தாசைவரும் #என்கண்களைஏறெடுப்பேன் #TPMSongs #TPMTamilSongs #ThePentecostalMission #TamilChristianSong #TamilChristianSongs #TamilWorship #TamilGospelSong #Psalm121 #Psalm121Tamil #ChristianHymns #TraditionalTamilChristianSongs #TamilPraiseAndWorship #JesusChrist #SongOfZion #RufusMusic எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் 1. வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் 2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே 3. என் காலை தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் இராப்பகல் உறங்காரே 4. வலப்பக்கத்தின் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே 5. எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய் Credit : TPM