Azhagai thiral thirallaai / அழகாய் திரள் திரளாய் / Tamil Christian Song / Pr.R. Reegan Gomez
பரிசுத்தர்
0:00 / 0:00
Azhagai thiral thirallaai / அழகாய் திரள் திரளாய் / Tamil Christian Song / Pr.R. Reegan Gomez
35 292 просмотра · 5 л. назад
பரிசுத்தர்
35,8 тыс. подписчиков
35 292 просмотра · 5 л. назад
Song: Azhagai thiral thirallaai / அழகாய் திரள் திரளாய்
Sung by Pr.R. Reegan Gomez
Tamil Christian Song
SUBSCRIBE Here: / @பரிசுத்தர்
அழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் அந்நாளினிலே
மகிமையின் நாளது மகிமையின் நாளது
மகிமையின் நாளது
1. இயேசுவின் இரத்தத்தினாலே
மாபெரும் மீட்பை அடைந்தோம்
வெண்ணாடையை தரித்துக் கொண்டு
ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
மறுகரையில் மன்னன் மாளிகையில்
மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்
2. பெயர்கள் எழுதப்பட்டோர்
புண்ணிய தேசம் காண்பார்
அங்கே ஒரு பாதை உண்டு
தூயர்கள் அதிலே நடந்து செல்வார்
3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
அந்நாளில் பலனைக் காண்பார்
உலகத்திலே துயரப்பட்டோர்
உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்
4. புத்தியுள்ள கன்னிகை போல
பக்தியாய் ஆயத்தமாவோம்
மகிமை தரும் மண நாளிலே
மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம்
More Songs;
Naan Ummidathil vantha / நான் உம்மிடத்தில் வந்த : • Naan Ummidathil vantha / நான் உம்மிடத்தில்...
Nadapathellam nanmaikku than / நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் : • Видео
Asaivadum Aaviye / அசைவாடும் ஆவியே : • Asaivadum Aaviye / அசைவாடும் ஆவியே / Tamil...
Siluvai Sumantha Uruvam/சிலுவை சுமந்த உருவம்/ • Siluvai Sumantha Uruvam/சிலுவை சுமந்த உருவ...
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை / Naan Orupothum Unnai Kaividuvathillai / • நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை / Naan ...
Yesuvai Pole Azhugullore / இயேசுவைப் போல் அழகுள்ளோர் / • Yesuvai Pol Azhugullore / இயேசுவைப் போல் அ...
Kanmalayin Maravil \ கன்மலையின் மறைவில் உள்ளங்கையின்; • KANMALAYIN MARAIVIL | கன்மலையின் மறைவில்\ ...
அனைத்தையும் அருளிடும் / Anaithaiyum Arulidum: • அனைத்தையும் அருளிடும் / Anaithaiyum Arulid...
Yesu Endra Thiru Namathirku - இயேசு என்ற திரு நாமத்திற்கு
: • Yesu Endra Thiru Namathirku / இயேசு என்ற த...
SUBSCRIBE Here: / @பரிசுத்தர்