RADIO CEYLON - TAMIL ANNOUNCER VISALAKSHI HAMEED - "இன்னிசைச் சுவடுகள்"
vijayram A.KANNAN
0:00 / 0:00
RADIO CEYLON - TAMIL ANNOUNCER VISALAKSHI HAMEED - "இன்னிசைச் சுவடுகள்"
8 469 просмотров · 8 лет назад
vijayram A.KANNAN
40 тыс. подписчиков
8 469 просмотров · 8 лет назад
"தமிழ்ப்பண்பாட்டுத்திலகம்" சகோதரி விசாலாட்சி ஹமீத்,[மூத்த அறிவிப்பாளர்,இலங்கை வானொலி] வழங்கிய இந்த "இன்னிசைச் சுவடுகள்" - கவிஞர் 'கம்பதாசன்' பற்றிய நிகழ்ச்சி,கடந்த 09-09-2017 அன்று "வர்த்தகச்சேவையில் ஒலிபரப்பானதின் அரிய பதிவு..என்றுமே நமது நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சிகளை வழங்கும் "இலங்கை வானொலி" வேறொன்று இந்த உலகில் உள்ளதா என்றால் நிச்சயமாக கிடையாது என்ற பதிலே வரும்.தமிழ் சினிமாவில் சாதனைகள் பல புரிந்த அற்புதமான கலைஞர்களின் திறமையை வெளிக்கொணரும் ஆவணமே இந்த நிகழ்ச்சி..ஒலிபரப்புத் துறைக்கென தன்னை அர்ப்பணித்து வாழும்
சில அபூர்வ மனிதர்களில் சகோதரி விசாலாட்சியும் முக்கியமானவர் என்றால் அது மிகையாகாது..
வாழ்க இலங்கை வானொலி! வளர்க அதன் அறிவிப்பாளர்களின் புகழ்!!
நன்றி:"இலங்கை வானொலி"