Перейти к содержимому

Nam Devanai Thuthithu Paadi | நம் தேவனைத் துதித்துப்பாடி [Cover] - Remix #tamilchristiansongs

Joe Joy Media

0:00 / 0:00

Nam Devanai Thuthithu Paadi | நம் தேவனைத் துதித்துப்பாடி [Cover] - Remix #tamilchristiansongs

3 752 просмотра · 10 дн. назад
Joe Joy Media
3,9 тыс. подписчиков
3 752 просмотра · 10 дн. назад
Nam Devanai Thuthithu Paadi | நம் தேவனைத் துதித்துப்பாடி [Cover] - Remix #tamilchristiansongs Lyrics: Traditional Christian Songs Video by: S. RICHARD DAVIDSON Production : JOE JOY MEDIA Produced By: R. LIDHA RICHARD Production Support : DADDY JESUS MINISTRIES, Tiruchendur For Ministry (Thuthi Aarathanai, Family Conference, Youth Meeting) and for producing such Audio & Video Please Contact us @ +919443113113 LYRICS: நம் தேவனைத் துதித்துப்பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 3. மேலோக தூதர் கீதம் பாடி அவர் நாமம் போற்றுவோம் பேரின்ப நாடு தன்னில் வாழ அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் nam Thaevanaith Thuthiththuppaati avar Naamam Pottuvom Kalikoornthiduvom Akamakilnthiduvom thuthi Saattiduvom Pukal Paadiduvom avar Naamam Pottuvom 1. Nam Paavam Yaavum Neekki Meettar avar Naamam Pottuvom thun Maarkka Vaasam Muttum Neekki avar Naamam Pottuvom – Kali Koor 2. Mey Jeeva Paathai Thannil Sentu avar Naamam Pottuvom nal Aaviyin Kanikal Eenthu avar Naamam Pottuvom – Kali Koor 3. Maeloka Thoothar Geetham Paati avar Naamam Pottuvom paerinpa Naadu Thannil Vaala avar Naamam Pottuvom – Kali Koor #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianworshipsongs #tamilchristiankeerthanai #namdevanaithuthithu #namdevanai