Перейти к содержимому

Thanthen Ennai Yesuve | தந்தேன் என்னை இயேசுவே |Traditional Tamil Christian Song #tamilchristiansongs

Joe Joy Media

0:00 / 0:00

Thanthen Ennai Yesuve | தந்தேன் என்னை இயேசுவே |Traditional Tamil Christian Song #tamilchristiansongs

4 149 просмотров · 4 дня назад
Joe Joy Media
3,87 тыс. подписчиков
4 149 просмотров · 4 дня назад
Thanthen Ennai Yesuve | தந்தேன் என்னை இயேசுவே | Traditional Tamil Christian Song #tamilchristiansongs Lyrics: Traditional Christian Songs Video by: S. RICHARD DAVIDSON Production : JOE JOY MEDIA Produced By: R. LIDHA RICHARD Production Support : DADDY JESUS MINISTRIES, Tiruchendur For Ministry and for producing such Audio & Video Please Contact us @ +919443113113 LYRICS: தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் பூவில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன் 2. உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும் நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன் 3. உந்தன் சித்தமே செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்குக் காட்டினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன் 4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும் அஷ்டதிக்கும் ஆளும் தேவனே அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன் 5. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் அன்று சீஷர்களுக்களித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன் Thanthaen Ennai Yesuvae Intha Naeramae Umakkae Unthanukkae Ooliyanj Seyyath Thanthaen Ennaith Thaangiyarulum — Thanthaen 1. Jeeva Kaalam Muluthum Thaeva Panni Seythiduvaen Poovil Kadum Por Purikaiyil Kaavum Unthan Karaththinil Vaiththu — Thanthaen 2. Ulakor Ennai Nerukkip Palamaay Yuththam Seythitinum Nalamaay Sarva Aayutham Poonndu Naanilaththinil Naathaa Velluvaen — Thanthaen 3. Unthan Siththamae Seyvaen Enthan Siththam Oliththiduvaen Entha Idam Enakkuk Kaattinum Yesuvae Angae Itho Pokiraen — Thanthaen 4. Kashdam Nashdam Vanthaalum Thushdar Kootich Soolnthittalum Ashdathikkum Aalum Thaevanae Atiyaen Ummil Amarach Seythidum — Thanthaen 5. Ontumillai Naan Aiyaa Ummaalanti Ontum Seyyaen Antu Seesharkalukkaliththa Aaviyaal Inte Atiyaenai Nirappum — Thanthaen #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianworshipsongs #tamilchristiankeerthanai #ThanthenEnnaiYesuve #தந்தேன்என்னைஇயேசுவே