Перейти к содержимому

Entha Kaalathilum Entha Nerathilum | எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்- Remix #tamilchristiansongs

Joe Joy Media

0:00 / 0:00

Entha Kaalathilum Entha Nerathilum | எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்- Remix #tamilchristiansongs

9 105 просмотров · 9 дней назад
Joe Joy Media
3,86 тыс. подписчиков
9 105 просмотров · 9 дней назад
Entha Kaalathilum Entha Nerathilum | எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்- Remix #tamilchristiansongs Lyrics: TPM (Traditional Christian Keerathanai) Video by: S. RICHARD DAVIDSON Production : JOE JOY MEDIA Produced By: R. LIDHA RICHARD Production Support : DADDY JESUS MINISTRIES For producing such Audio and Video Please Contact us @ +919443113113 LYRICS: எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த 2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த 3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த 6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த 7. ஞானமும் நீரே கானமும் நீரே தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த 8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த 9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த 10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் Lyrics in English Enthak Kaalaththilum Entha Naeraththilum Nantiyaal Ummai Naan Thuthippaen Yesuvae Ummai Naan Thuthippaen Thuthippaen Entha Vaelaiyilum Thuthippaen 1. Aathiyum Neerae Anthamum Neerae Jothiyum Neerae Sonthamum Neerae – Entha 2. Thaay Thanthai Neerae Thaathaiyum Neerae Thaaparam Neerae En Thaarakam Neerae – Entha 3. Vaalvilum Neerae Thaalvilum Neerae Vaathaiyil Neerae Paathaiyil Neerae – Entha 4. Vaanilum Neerae Poovilum Neerae Aaliyil Neerae En Aapaththil Neerae – Entha 5. Thunpa Naeraththil Inpamum Neerae Innal Vaelaiyil En Maaridaa Naesar – Entha 6. Njaana Vaiththiyaraam Ovshatham Neerae Aathma Naesaraam En Nannparum Neerae – Entha 7. Njaanamum Neerae Kaanamum Neerae Thaanamum Neerae En Naathanum Neerae – Entha 8. Aaruthal Neerae Aathaaram Neerae Aasaiyum Neerae En Aanantham Neerae – Entha 9. Meetparum Neerae Maeypparum Neerae Maenmaiyum Neerae En Makimaiyum Neerae – Entha 10. Thaevanum Neerae En Jeevanum Neerae Raajaraajanaam En Sarvamum Neerae – Entha #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianworshipsongs #tamilchristiankeerthanai #EnthaKaalathilum #எந்தகாலத்திலும்