Перейти к содержимому

Tamil Christian Songs Karaoke Track | Naan nadanthu vantha pathaigal | pas Moses Rajasekhar| Karaoke

Benjamin Yovan

0:00 / 0:00

Tamil Christian Songs Karaoke Track | Naan nadanthu vantha pathaigal | pas Moses Rajasekhar| Karaoke

11 752 просмотра · 4 месяца назад
Benjamin Yovan
9,6 тыс. подписчиков
11 752 просмотра · 4 месяца назад
Benjamin Yovan World revival ministries Music team Chockampatti, Tenkasi Connect - 9123572368 WhatsApp - 9123572368 Lyrics நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் நடக்க முடியல டாடி நடக்க முடியல தாங்கிக் கொள்ளுங்க – கரத்தில் ஏந்திக்கொள்ளுங்க என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல – என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல – என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல – என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல – என் வாய் பெலத்தால் வாழப் பார்த்தேன் வாழ முடியல #kirubaiyaedevakirubaiyae #mosesrajasekar #tamilchristiansongkaraoke #tamilchristiansongs #naannadanthuvanthapaathaigal #trending #viralvideo #anitakingslysongs #liveworship #christiankaraoke #benjaminyovankaraoke