ஸ்ரீ விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலயம்,கும்பாபிஷேகம்,ஆரணி,மூன்றாம் நாள்-3
Arni Anjaneyar
0:00 / 0:00
ஸ்ரீ விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலயம்,கும்பாபிஷேகம்,ஆரணி,மூன்றாம் நாள்-3
216 просмотров · 11 дн. назад
Arni Anjaneyar
19 подписчиков
216 просмотров · 11 дн. назад
கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி (22.11.2025) சனிக்கிழமை
காலை 8.00 மணிக்கு :
புண்யாவாசனம், கும்ப ஆராதனை,
அக்னி ஆராதனம், ததுக்த ஹோமம்,
மஹாசாந்தி ஜபம், அக்ஷயுன் மோட்சனம்,
கண்திறத்தல்.
காலை 9.00-10.30 மணிக்கு :
ஸ்ரீ விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு மஹாசாந்தி,
விசேஷ திருமஞ்சனம் (அபிஷேகம்), பூர்ணாஹுதி,
மஹா சாந்தி, கலசாபிஷேகம், மஹா அபிஷேகம்,
அவதாரிகை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 5.00 மணிக்கு :
புண்யாவாசனம், கும்ப ஆராதனை,
அக்னி பிரணயனம், ரக்ஷா பந்தனம்,
சயனாதி வாசம் (பள்ளியறை) ஹெளத்ரம்,
பிராதன ஹோமம், மூர்த்தி ஹோமம், ததுக்த
ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாஹுதி,
அவதாரிகை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.