வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா // Vaikarai pozhuthin vasanthame nee vaa Tamil Christian song lyrics
Nesam Prayer TV
0:00 / 0:00
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா // Vaikarai pozhuthin vasanthame nee vaa Tamil Christian song lyrics
44 451 просмотр · 4 г. назад
Nesam Prayer TV
8,67 тыс. подписчиков
44 451 просмотр · 4 г. назад
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா
வாழ்வு மலர்ந்திட வான்மழையென வா
வழியிருளினிலே வளர்மதியென வா
இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா - வைகறை