Day 13/75 | Start Your Vision Board (Small Step) | Lock In With Me
Kaviyascope
0:00 / 0:00
Day 13/75 | Start Your Vision Board (Small Step) | Lock In With Me
11 просмотров · 8 дн. назад
Kaviyascope
75 подписчиков
11 просмотров · 8 дн. назад
உங்க கனவுகளை கண்ணுக்கு முன்னாடி வச்சுக்கணுமா? ஒரு சின்ன vision board-ல இருந்து ஆரம்பிக்கலாம்! ✨💜
"Lock In: 75 Small Wins" – 75 Hard-க்கு ஒரு soft alternative. தினமும் ஒரு சின்ன challenge, 30 நிமிஷத்துக்குள்ள, ஒரு சின்ன win.
📌 Day 13 Challenge: Take A Small Step Towards Your Vision Board
✅ Done check: Vision board-க்கு குறைஞ்சது 5 pictures/words சேர்த்தாச்சு!
💬 ஆரம்பிச்சுட்டீங்களா? Comment-ல "Day 13 done" னு சொல்லுங்க! உங்க ஒரு கனவையும் சொல்லலாம் 👇
🔔 Subscribe பண்ணுங்க, நாளைக்கு Day 14-ல பாக்கலாம்!
English: Day 13 of a 75-day soft challenge in Tamil. Today's small win is starting a simple vision board with a few pictures and words for your goals.
#LockIn #75DayChallenge #Kaviyascope #VisionBoardTamil