Day 19/75 | Listen to One Podcast & Take Notes | Lock In With Me
Kaviyascope
0:00 / 0:00
Day 19/75 | Listen to One Podcast & Take Notes | Lock In With Me
9 просмотров · 3 дн. назад
Kaviyascope
75 подписчиков
9 просмотров · 3 дн. назад
நாம் என்ன கேட்கிறோம், என்ன பார்க்கிறோம், யாரோட இருக்கிறோம் – இதெல்லாம் நம்மை உருவாக்குது. இன்னைக்கு ஒரு சின்ன action எடுப்போம். 🎧
"Lock In: 75 Small Wins" – 75 Hard-க்கு ஒரு soft alternative. தினமும் ஒரு சின்ன challenge, அதிகபட்சம் 30 நிமிடம்.
✅ Day 19 Challenge:
1. உங்க dream / goal-க்கு related-ஆ ஒரு podcast அல்லது educational video தேர்ந்தெடுங்க (20-30 min)
2. கேட்கும்போது / பார்க்கும்போது notes எடுங்க
3. அதுல இருந்து ஒரே ஒரு விஷயத்தை இன்னைக்கே try பண்ணுங்க
✔️ Done check: notes + 1 action ready!
💬 Comment-ல "Day 19 done" னு சொல்லுங்க, நீங்க என்ன கத்துக்கிட்டீங்கனும் சொல்லுங்க!
🔔 Subscribe பண்ணுங்க – நாளைக்கு Day 20-ல பார்க்கலாம்!
English: Day 19 of a soft 75-day challenge. Listen to one podcast or educational video aligned with your goals, take notes, and try one idea today. A small habit for growth and mindset.
#LockIn #75DayChallenge #Kaviyascope #Podcast