Перейти к содержимому

ஒருமனதாய் ஒரிடத்தில் ஆராதிக்கையில் (LYRIC VIDEO)

YERINTHIDUM DEEPANGAL

0:00 / 0:00

ஒருமனதாய் ஒரிடத்தில் ஆராதிக்கையில் (LYRIC VIDEO)

380 просмотров · 1 дн. назад
YERINTHIDUM DEEPANGAL
731 подписчик
380 просмотров · 1 дн. назад
#subscribemychannels #109 videos viral #yerintidumdeepangalsongs#Tamilchristianvideo #tamilchristiansong #GospelMusic #FaithInGod #SpiritualMusic #ChristianWorship #DivineJustice #TamilGospel #PraiseAndWorship #GodsGrace #InspirationalMusic #heavenlymessage #christianmelodysongs #tamilchristiansongs #tamilmasssongs #catholicmass #churchsongs #christiandevotionalsongs #christiandevotionalsongstamil #latesttamilchristiandevotionalsong #tamilchristianvideos#bloodofjesuschrist #superhitchristiandevotionalsongstamil #velankannimathasongs #christianmelodysongs #tamilchristiansongs #tamilmasssongs #catholicmass #churchsongs #christiandevotionalsongs #christiandevotionalsongstamil #priyankankmelodysongs #latesttamilchristiandevotionalong #tamilchristianvideos #superhitchristiandevotionalsongstamil #velankannimathasongs #madhasongsintamil #neeraeathisayam #Tamilchristiansong#meracleheelingatworship #Christianoldmelodysong#Tamiljukebox#Remixsong #Tamiltrendingsong #anointedworshipsongs #Tamil#heartmeltingsong#TamilchristianWorshipsong #கிறிஸ்தவதுதிப்பாடல்#கிறிஸ்தவஆராதனைபாடல்கள் #Morningdevotionalchristiansong#Csisong#coversong#கிறிஸ்தவபாடல்கள்#tamilchristiannsong #TamilChristianSong#Worshipping#ChristianSongsTamil#TamilDevotionalSong #WorshipSong#TamilMelody#JesusSong#ChristianMusic#TamilChristianMusic#PrayerSong #GospelSongTamil#HolySpiritsong#JesusLovesYou#FaithInJesus#ChristianShorts #TamilSongs2026#TrendingTamilSongs ----------------------------------------------------------------------------------------------- [Cores] ஆராதனை வேளையிலே ஆனந்திப்போம் இயேசுவிலே-(2) ஆராதிக்கும் நேரத்திலே அருள்மாரி பொழிவாரே ஆராதனை வேளையிலே [Verse 1] ஒருமனதாய் இருவர் மூவர்கள் ஒரிடத்தில் ஆராதிக்கையில்-(2) ஒளி ஆனவர் தோன்றிடுவார் ஜீவ ஒளி உனக்களிப்பார்-(2) ஆராதனை வேளையிலே [Verse 2] வல்லவரை துதிக்கையிலே பொல்லாங்கன் ஓடி மறைவான்-(2) அல்லல்களும் அகன்றிடுமே வல்லமையும் விளங்கிடுமே-(2) ஆராதனை வேளையிலே [Verse 3] பிணிகளெல்லாம் குணமாகும் போராட்டம் மறைந்துவிடும்-(2) பெலன் கொடுப்பார் புது ஜீவனளிப்பார் பரிசுத்தர் சமூகத்திலே -(2) ஆராதனை வேளையிலே [Verse 4] ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை ஆராதிக்கையில்-(2) அசைவாடுவார் நம் நடுவினிலே அற்புதங்கள் நடந்திடுமே-(2) ஆராதனை வேளையிலே [Verse 5] பலிகளெல்லாம் ஸ்தோத்திரமாய் படைத்திடும் ஆராதனையில்-(2) பாவமெல்லாம் மறைந்திடுமே பரிசுத்தம் விளங்கிடுமே-(2) ஆராதனை வேளையிலே ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ Lyric & Compose Bro.Valsalam Orceistsation &vocal: AI Teck Video Editing: Yerinthidum deepangal studio. For more info : (091)9444758953. kindly subscribe, share it and support to my channel. Thank you, God bless you.Light the lamp of God's love to the nation