ஒரே கூட்டில் வாழ்ந்து
YERINTHIDUM DEEPANGAL
0:00 / 0:00
ஒரே கூட்டில் வாழ்ந்து
358 просмотров · 2 мес. назад
YERINTHIDUM DEEPANGAL
732 подписчика
358 просмотров · 2 мес. назад
#youtubehype #hype #hypeyoutube #hypevideo#subscribemychannel #98kvivers #105videosviral #Valsalam.N #yerintidumdeepangalsongs
#tamilchristiansong #GospelMusic #FaithInGod #SpiritualMusic #ChristianWorship #DivineJustice #TamilGospel #PraiseAndWorship #God's grace #InspirationalMusic #heavenlymessage #LoveoneAnother
ஒரே கூட்டில் வாழ்ந்து வந்த பறவைகள் தானோ
அதை வெறுத்தே பறந்து போவது ஏனோ
இரு கூட்டில் சென்றடைய காரணம் ஏனோ
கூட்டை கலைத்த வேடன் தான் யாரோ
ஒரே கூட்டில் வாழ்ந்து
[Verse 1]
அன்பென்னும் சிறகை உடைத்தவர் யாரோ
பண்பென்னும் மரபை பகைத்தது ஏனோ
வன்மலையானசிங்கம் வஞ்சகன் தானோ
கண்மலை இயேசுவிடம் வந்து சேர் நீ மானே
ஒரே கூட்டில் வாழ்ந்து
[Verse 2]
பணமென்னும் வேடனோ பகையென்னும் கேடனோ
பகுத்தறியாதகுணம் உன்னில் உள்ளதாலோ
பாசமுடன் சேர்த்தணைக்க பரன் இயேசு உண்டு
பதறாதே நீயும்வா கூட்டிச் சேர்ப்பார் உன்னை
ஒரே கூட்டில் வாழ்ந்து
#உங்கள் நண்பருக்கும் பகிரவும்.
எங்களுடன் பாடல் ஊழியம் செய்ய விரும்பும் நண்பர்கள்,
இசை காலைஞர்கள், மற்றும் உதவிகள் செய்ய விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
Lyric, Compose: Bro. Valsalam
Recording: Yerinthidum deepangal studio
For more info : (091)9444758953.
kindly subscribe, share it and support to my channel.
Thank you, God bless you.