Перейти к содержимому

இயேசுவே உமதருகில் | Yesuve Umatharugil |இயேசுவின் அன்பையும் பிரசன்னத்தையும் உணர்த்தும் ஆராதனைப்பாடல்

Carmel Retreat Centre, Sogathur

0:00 / 0:00

இயேசுவே உமதருகில் | Yesuve Umatharugil |இயேசுவின் அன்பையும் பிரசன்னத்தையும் உணர்த்தும் ஆராதனைப்பாடல்

727 просмотров · 8 ч назад
Carmel Retreat Centre, Sogathur
77,6 тыс. подписчиков
727 просмотров · 8 ч назад
Yesuve Umatharugil (இயேசுவே உமதருகில்) – A Soul-Stirring Tamil Christian Worship Song of God's Love and Divine Presence 🙏 Listen, Pray, and Worship. May this song draw you closer to Jesus, fill your heart with His unconditional love, and remind you of the peace, comfort, and blessings found in His presence. -------------------------------------------------------------- 🎵 SONG DETAILS: Title: Yesuve Umatharugil (இயேசுவே உமதருகில்) Language: Tamil Category: Christian Devotional / Worship Song Theme: Jesus' Love, Divine Presence, Faith, Peace, and Spiritual Comfort -------------------------------------------------------------- 📖 LYRICS / வரிகள்: இயேசுவே உமதருகில் அமர்ந்து கொள்கையிலே ஆனந்த மானந்தமே என் சுமைகள் உம்மோடு பகிர்ந்து கொள்கையிலே ஆறுதல் ஆறுதலே இயேசுவே உமதருகில் அமர்ந்து கொள்கையிலே ஆனந்த மானந்தமே என் சுமைகள் உம்மோடு பகிர்ந்து கொள்கையிலே ஆறுதல் ஆறுதலே அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் இயேசுவே உமதருகில் அமர்ந்து கொள்கையிலே ஆனந்த மானந்தமே என் சுமைகள் உம்மோடு பகிர்ந்து கொள்கையிலே ஆறுதல் ஆறுதலே 1. ஓடி நடந்த இடங்களில் எல்லாம் தேடும் அமைதி கிடைக்கவேயில்லை ஓடி நடந்த இடங்களில் எல்லாம் தேடும் அமைதி கிடைக்கவேயில்லை உம்மைத் தேடி வந்த போது தான் உள்ளம் மகிழ்ந்து பாடத் தொடங்கினேன் உம்மை தேடி வந்த போது தான் உள்ளம் மகிழ்ந்து பாடத் தொடங்கினேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் இயேசுவே உமதருகில் அமர்ந்து கொள்கையிலே ஆனந்த மானந்தமே என் சுமைகள் உம்மோடு பகிர்ந்து கொள்கையிலே ஆறுதல் ஆறுதலே 2. காற்றும் புயலும் நிறைந்த வாழ்க்கையில் பயந்து கலங்கி உடைந்து போனேன் நான் காற்றும் புயலும் நிறைந்த வாழ்க்கையில் பயந்து கலங்கி உடைந்து போனேன் நான் உமது வார்த்தை கேட்ட போது தான், நடனமாடி பாடத் தொடங்கினேன் உமது வார்த்தை கேட்ட போது தான், நடனமாடி பாடத் தொடங்கினேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் இயேசுவே உமதருகில் அமர்ந்து கொள்கையிலே ஆனந்த மானந்தமே என் சுமைகள் உம்மோடு பகிர்ந்து கொள்கையிலே ஆறுதல் ஆறுதலே அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன் அல்லேலூயா நான் பாடுவேன்- நான் ஆனந்த நடனமாடுவேன். Yesuve Umatharugil Amarnthu Kolgaiyile Aanandham Aanandhame En Sumaigal Ummodu Pagirnthu Kolgaiyile Aaruthal Aaruthale Yesuve Umatharugil Amarnthu Kolgaiyile Aanandham Aanandhame En Sumaigal Ummodu Pagirnthu Kolgaiyile Aaruthal Aaruthale Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Yesuve Umatharugil Amarnthu Kolgaiyile Aanandham Aanandhame En Sumaigal Ummodu Pagirnthu Kolgaiyile Aaruthal Aaruthale 1 Odi Nadandha Idangalil Ellam Thedum Amaithi Kidaikkave Illai Odi Nadandha Idangalil Ellam Thedum Amaithi Kidaikkave Illai Ummai Thedi Vantha Pothuthaan Ullam Magizhndhu Paada Thodanginen Ummai Thedi Vantha Pothuthaan Ullam Magizhndhu Paada Thodanginen Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Yesuve Umatharugil Amarnthu Kolgaiyile Aanandham Aanandhame En Sumaigal Ummodu Pagirnthu Kolgaiyile Aaruthal Aaruthale 2 Kaatrum Puyalum Niraintha Vaazhkkaiyil Bayandhu Kalangi Udaindhu Ponen Naan Kaatrum Puyalum Niraintha Vaazhkkaiyil Bayandhu Kalangi Udaindhu Ponen Naan Umadhu Vaarthai Ketta Pothuthaan Nadanamaadi Paada Thodanginen Umadhu Vaarthai Ketta Pothuthaan Nadanamaadi Paada Thodanginen Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Yesuve Umatharugil Amarnthu Kolgaiyile Aanandham Aanandhame En Sumaigal Ummodu Pagirnthu Kolgaiyile Aaruthal Aaruthale Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven Alleluya Naan Paaduven Naan Aanandha Nadanamaaduven ❤️ If this song touches your heart, please LIKE, SHARE, and SUBSCRIBE to our channel for more soulful Tamil Christian songs, joyful worship, heartfelt prayers, and uplifting melodies. May the loving presence of Jesus fill your heart with everlasting peace, comfort your burdens, renew your strength, and bless your life with heavenly joy. 🙏 #YesuveUmatharugil #இயேசுவேஉமதருகில் #TamilChristianSongs #TamilWorshipSongs #TamilChristianWorship #JesusSongs #JesusLove #JesusPresence #ChristianDevotionalSongs #TamilGospelSongs #Alleluia #PraiseAndWorship #ChristianMelodies #TamilJesusSongs #WorshipAndPraise #JesusComforts #GodsPeace #ChristianPrayerSongs #TamilDevotionalSongs #CarmelAshram