Перейти к содержимому

ஆண்டவரே வீட்டை கட்டாமல் | Andavare Vettai Kattamal | இறைநம்பிக்கையும் அர்ப்பணிப்பும் நிறைந்த பாடல்.

Carmel Retreat Centre, Sogathur

0:00 / 0:00

ஆண்டவரே வீட்டை கட்டாமல் | Andavare Vettai Kattamal | இறைநம்பிக்கையும் அர்ப்பணிப்பும் நிறைந்த பாடல்.

6 202 просмотра · 2 недели назад
Carmel Retreat Centre, Sogathur
77,5 тыс. подписчиков
6 202 просмотра · 2 недели назад
Andavare Vettai Kattamal (ஆண்டவரே வீட்டை கட்டாமல்) - A Faith-Filled Tamil Christian Song of Trust and Blessings. Let this song strengthen your faith and remind you to trust in God’s providence and blessings. -------------------------------------------------- 🎵 SONG DETAILS: • Title: Andavare Vettai Kattamal (ஆண்டவரே வீட்டை கட்டாமல்) • Language: Tamil • Category: Christian Devotional / Worship Song --------------------------------------------------- 📖 LYRICS / வரிகள்: ஆண்டவரே வீட்டை கட்டாமல் கட்டுவோரின் உழைப்பு வீணாகும் ஆண்டவரே வீட்டை கட்டாமல் கட்டுவோரின் உழைப்பு வீணாகும் ஆண்டவரே நகரை காக்காமல் காவலர்கள் விழிப்பதும் வீணாகும் ஆண்டவரே நகரை காக்காமல் காவலர்கள் விழிப்பதும் வீணாகும் காவலர்கள் விழிப்பதும் வீணாகும் 1. வைகறையில் விழித்து இரவு வரை மனிதர்கள் உழைப்பது வீண் தானே வைகறையில் விழித்து இரவு வரை மனிதர்கள் உழைப்பது வீண் தானே தம் அன்பர்கள் தூங்கும் போதெல்லாம் ஆண்டவரே ஆசீர் தந்திடுவார் தம் அன்பர்கள் தூங்கும் போதெல்லாம் ஆண்டவரே ஆசீர் தந்திடுவார் ஆண்டவரே வீட்டை கட்டாமல் கட்டுவோரின் உழைப்பு வீணாகும் ஆண்டவரே நகரை காக்காமல் காவலர்கள் விழிப்பதும் வீணாகும் காவலர்கள் விழிப்பதும் வீணாகும் 2. இளமையில் பிறக்கும் மைந்தர்கள் வேடரின் அம்புக்கொப்பாகும் இளமையில் பிறக்கும் மைந்தர்கள் வேடரின் அம்புக்கொப்பாகும் பிள்ளைகள் ஆண்டவரின் செல்வம் அவர்களால் ஆசி பெற்றிடுவீர் பிள்ளைகள் ஆண்டவரின் செல்வம் அவர்களால் ஆசி பெற்றிடுவீர் ஆண்டவரே வீட்டை கட்டாமல் கட்டுவோரின் உழைப்பு வீணாகும் ஆண்டவரே நகரை காக்காமல் காவலர்கள் விழிப்பதும் வீணாகும் காவலர்கள் விழிப்பதும் வீணாகும். 🎵 Join us for more soulful Tamil Christian songs, worship, and prayerful melodies. #tamilchristiansongs #AndavareVettaiKattamal #ஆண்டவரேவீட்டைகட்டாமல் #tamilworship #tamilchristianmusic #tamilchristiansongswithlyrics #psalm127 #godsblessings #godsprotection #christianworship #tamilpraisesongs #jesussongs