Перейти к содержимому

ஆண்டவரே என் ஆயன் | Aandavare En Aayan |இறை அன்பும் வழிநடத்துதலும் நிறைந்த பாடல்

Carmel Retreat Centre, Sogathur

0:00 / 0:00

ஆண்டவரே என் ஆயன் | Aandavare En Aayan |இறை அன்பும் வழிநடத்துதலும் நிறைந்த பாடல்

2 544 просмотра · 2 нед. назад
Carmel Retreat Centre, Sogathur
77,6 тыс. подписчиков
2 544 просмотра · 2 нед. назад
Aandavare En Aayan (ஆண்டவரே என் ஆயன்) – A Soul-Stirring Tamil Christian Song of Faith, Love, and Divine Protection. Let this song strengthen your faith and remind you that Jesus, our Good Shepherd, will guide you through every path, protect you in every trial, and provide for all your needs. -------------------------------------------------- 🎵 SONG DETAILS: • Title: Aandavare En Aayan (ஆண்டவரே என் ஆயன்) • Language: Tamil • Category: Christian Devotional / Worship Song • Theme: Jesus the Good Shepherd, Faith, Trust, Protection, and God’s Unfailing Love -------------------------------------------------- 📖 LYRICS / பாடல் வரிகள்: ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை பசும்புல் மேய்ச்சலில் வழி நடத்துவார் நீர்நிலை ஓரத்தில் இளைப்பாற செய்வார் நீர்நிலை ஓரத்தில் இளைப்பாற செய்வார் யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி 1. சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நீர் என்னோடிருந்தால் அஞ்சிடேன் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நீர் என்னோடிருந்தால் அஞ்சிடேன் நீரே என் ஆயன் நீரே என் மீட்பர் நீரே என் ஆயன் நீரே என் மீட்பர் யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை 2. சோர்வின் நேரம் தோளில் சுமந்தீர் எனக்காய் தன்னுயிரை அர்ப்பணம் செய்தீர் சோர்வின் நேரம் தோளில் சுமந்தீர் எனக்காய் தன்னுயிரை அர்ப்பணம் செய்தீர் நீரே என் ஆயன் நீரே என் மீட்பர் நீரே என் ஆயன் நீரே என் மீட்பர் யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை பசும்புல் மேய்ச்சலில் வழி நடத்துவார் நீர்நிலை ஓரத்தில் இளைப்பாற செய்வார் நீர்நிலை ஓரத்தில் இளைப்பாற செய்வார் யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி யேசு ராஜனே ராஜராஜனே எங்கள் ஆயனே போற்றி Aandavare En Aayan Enakkethum Kuraiyillai Aandavare En Aayan Enakkethum Kuraiyillai Pasumpul Meychalil Vazhi Nadathuvaar Neernilai Orathil Ilaippara Seivaar Neernilai Orathil Ilaippara Seivaar Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Yesu Rajane Rajarajane Engal Aayane Potri 1. Saavin Irulsoozh Pallathakkil Nadandhaalum Neer Ennodirundhaal Anjiden Saavin Irulsoozh Pallathakkil Nadandhaalum Neer Ennodirundhaal Anjiden Neere En Aayan Neere En Meetpar Neere En Aayan Neere En Meetpar Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Aandavare En Aayan Enakkethum Kuraiyillai Aandavare En Aayan Enakkethum Kuraiyillai 2. Sorvin Neram Tholil Sumantheer Enakkaai Thannuyirai Arpanam Seitheer Sorvin Neram Tholil Sumantheer Enakkaai Thannuyirai Arpanam Seitheer Neere En Aayan Neere En Meetpar Neere En Aayan Neere En Meetpar Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Aandavare En Aayan Enakkethum Kuraiyillai Aandavare En Aayan Enakkethum Kuraiyillai Pasumpul Meychalil Vazhi Nadathuvaar Neernilai Orathil Ilaippara Seivaar Neernilai Orathil Ilaippara Seivaar Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Yesu Rajane Rajarajane Engal Aayane Potri Yesu Rajane Rajarajane Engal Aayane Potri 🎵 Join us for more heart-touching Tamil Christian worship songs, soul-stirring praises, and prayerful melodies that bring you closer to Jesus. #AandavareEnAayan #TamilChristianSongs #TamilChristianWorship #YesuRajane #JesusOurShepherd #Psalm23 #TamilJesusSongs #TamilChristianSongLyrics #TamilDevotionalSongs #ChristianPraiseAndWorship #JesusSongs #TamilGospelSongs #GodsProtection #ChristianDevotionalSong #CarmelAshramSogathu