Перейти к содержимому

16kg உடல் எடையை குறைத்த உணவு 🔥 | What I Eat in a Day | No Workout | Diet Routine

Gokila Agurchand

0:00 / 0:00

16kg உடல் எடையை குறைத்த உணவு 🔥 | What I Eat in a Day | No Workout | Diet Routine

28 642 просмотра · 3 месяца назад
Gokila Agurchand
555 тыс. подписчиков
28 642 просмотра · 3 месяца назад
✨ என் உடல் எடையை குறைக்க உதவிய தினசரி உணவுகளை இந்த வீடியோவில் பகிர்கிறேன் 💚 Workout இல்லாமலும், crash diet இல்லாமலும் நான் எப்படி healthy ஆக weight loss செய்தேன் என்பதை பார்க்கலாம்! இந்த video-வில்: 🥗 நான் ஒரு நாளில் சாப்பிடும் உணவுகள் 🌾 Weight loss-friendly recipes 💪 High protein & filling meals 🍚 Rice control tips 🔥 Healthy lifestyle changes 🥣 இந்த வீடியோவில் உள்ள Recipes: 00:00 Intro 00:23 - Samai Lemon rice & kondaikadalai fry 05:34 - Lunch (Healthy Lunch Plate) 14:28 - Oats Dosa நான் follow செய்த simple diet changes தான் எனக்கு 16kg weight loss செய்ய உதவியது 🙌 இந்த meals உங்களுக்கும் healthy weight loss journey-க்கு உதவும் என்று நம்புகிறேன் ❤️ 📌 இது ஒரு strict diet plan இல்லை. Healthy eating ideas மட்டும் பகிர்கிறேன். 💬 உங்கள் favorite recipe என்னன்னு comment பண்ணுங்க! 👍 Video பிடித்திருந்தா Like, Share & Subscribe பண்ணுங்க ❤️ 💪 7 Days High Protein Paneer Recipes for Weight Loss | Weight Loss Recipes in Tamil #highprotein    • 💪 7 Days High Protein Paneer Recipes for W...   MeasureWell BMI Calculator App: Android: https://play.google.com/store/apps/de... Apple/iOS: https://apps.apple.com/by/app/measure... Language Learning Apps: Android:https://play.google.com/store/apps/de... Apple / iOS: https://apps.apple.com/by/developer/a... #WeightLossTamil #WhatIEatInADay #WeightLossJourney #HealthyRecipes #DietTamil #NoWorkoutWeightLoss #MilletRecipes #TamilVlog #HealthyEating #WeightLossFood