Перейти к содержимому

பட்டதாரி பெண் ஒருவர் சிங்கப்பூரில் இல்லப்பணிப்பெண்ணாக சேர முடியுமா?

Useful Matters

0:00 / 0:00

பட்டதாரி பெண் ஒருவர் சிங்கப்பூரில் இல்லப்பணிப்பெண்ணாக சேர முடியுமா?

4 513 просмотров · 1 день назад
Useful Matters
9,43 тыс. подписчиков
4 513 просмотров · 1 день назад
Philippines நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி டிகிரி படித்தவர். அங்கு சரியான வேலை கிடைக்காததால் சிங்கப்பூரில் இல்லப்பணிப்பெண்ணாக சேர்ந்தார். முதலில் அவருக்கு கௌரவ குறைவாக தோன்றினாலும் பின்னர் தன்னையே தேற்றிக்கொண்டார். சிங்கப்பூரில் அவருக்கு இருமடங்கு சம்பளம் கிடைத்தது.