Перейти к содержимому

ஓம் நம சிவாய - Om Nama Sivaya - Best Tamil Sivan Devotional Bhajan Song - Geethabajan. 8300112434

Geetha Bhajan TV

0:00 / 0:00

ஓம் நம சிவாய - Om Nama Sivaya - Best Tamil Sivan Devotional Bhajan Song - Geethabajan. 8300112434

446 просмотров · 9 дней назад
Geetha Bhajan TV
8,86 тыс. подписчиков
446 просмотров · 9 дней назад
உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:- GeethaBajan – கீதாபஜன், Vellalore, Coimbatore. Contact number – 8300112434, 9894012434, 9894112434, 9994412434, பாடல் வரிகள் :- ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டேனே (ஓம்) நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்) மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்) இல்லம் தோறும் பஜனை.. குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை… உடல் ஆரோக்கியம், குடும்பத்தில் ஒற்றுமை, நீண்ட ஆயுள், குறைவில்லா செல்வம், திருமண யோகம், குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றம், கண் திருஷ்டி, அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை… அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை, கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.. ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும், நடைபெற்று வருகிறது… தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்... நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்... கீதாபஜன், வெள்ளலூர், கோவை… Contact us :- What’s app - https://wa.me/918300112434 https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434 email - geethabajan@gmail.com facebook -   / geethabajan   telegram - https://t.me/Geethabajan facebook page -   / posts   youtube -    / @geethabajantv8610   twitter -   / geethabajan   instagram -   / geethabajan   கீதாபஜன் - GEETHABAJAN, Vellalore, Coimbatore. Call - 8300112434, 9894112434, 9994412434, 9894012434.