கண்ணன் கருத்த கண்ணன் - Kanna Karutha kannan - Best - Tamil Bajan- Krishna Geeta Bhajan Song .
Geetha Bhajan TV
0:00 / 0:00
கண்ணன் கருத்த கண்ணன் - Kanna Karutha kannan - Best - Tamil Bajan- Krishna Geeta Bhajan Song .
4 206 просмотров · 4 месяца назад
Geetha Bhajan TV
8,86 тыс. подписчиков
4 206 просмотров · 4 месяца назад
உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:-
GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434
பாடல் வரிகள் :-
கண்ணன் கருத்த கண்ணன் கட்டழகு தொட்ட கண்ணன் அன்னநடை போட்டானடி
என் கண்ணன் அன்னநடை போட்டானடி
பாம்பில் படுத்த கண்ணன் பாசாங்கு செய்த கண்ணன் பால் தயிர் உண்டானடி
என் கண்ணன் பால் தயிர் குடித்தானடி
(கண்ணன்)
மாடு ஆடு மேய்க்கும் கண்ணன்
மலையோரம் நின்ற கண்ணன்
மறைந்து மறைந்து போனானடி
என் கண்ணன் மறைந்து மறைந்து போனானடி
(கண்ணன்)
புல்லாங்குழல் ஊதும் கண்ணன்
பூமியிலே நின்ற கண்ணன் புடவை திருடி போனானடி
என் கண்ணன் புன்னைமரம் ஏறினானடி
(கண்ணன்)
இல்லம் தோறும் பஜனை..
குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை…
உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை…
அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது..
ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது…
தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்...
நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...
கீதாபஜன் வெள்ளலூர் கோவை.
Contact us :-
What’s app -
https://wa.me/918300112434
https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434
email - geethabajan@gmail.com
facebook - / geethabajan
telegram - https://t.me/Geethabajan
facebook page - / posts
youtube - / @geethabajantv8610
twitter - / geethabajan
instagram - / geethabajan
கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore.
Call - 8300112434 9894112434 9994412434 9894012434