Перейти к содержимому

யாழ்ப்பாணத்திலிருந்து Bike Ride! 🏍️🔥 | Training With Kajan Vlogs

MI HABEEB VLOGS

0:00 / 0:00

யாழ்ப்பாணத்திலிருந்து Bike Ride! 🏍️🔥 | Training With Kajan Vlogs

924 просмотра · 5 дн. назад
MI HABEEB VLOGS
8,28 тыс. подписчиков
924 просмотра · 5 дн. назад
Jaffna to Vavuniya – Our Bike Ride Begins! ❤️ இலங்கை முழுவதும் Bike Ride போய் நிறைய Vlogs பண்ணணும் என்பது எங்களுடைய நீண்ட நாள் ஆசை! 😍🇱🇰 அதற்கான ஒரு சிறிய Training Ride-ஆக நானும் Kajan Bro-வும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை பைக்கில் பயணம் செய்தோம். 🏍️❤️ இலங்கை முழுவதும் Bike-ல் Explore பண்ணுவதற்கான எங்களுடைய அடுத்தடுத்த பெரிய Plans-க்கு இதுவே ஒரு ஆரம்பம்! 🔥😍 இந்த Bike Ride-ல் எங்களுடன் நீங்களும் பயணம் செய்யுங்கள். ❤️ இன்னும் நிறைய Bike Ride Vlogs வரப்போகுது! Stay Tuned! 🏍️🔥 ❤️ Like | 💬 Comment | 🔔 Subscribe #MIHabeebVlogs #JaffnaToVavuniya #BikeRide #Kajanvlogs #SriLankaBikeRide #TamilVlogs #BikeTour #SriLankaVlogs #TravelVlog #NTORQ