காதல் ரோஜாவே திசை மாறி போகாதே நீ பிரிந்தால் என் நெஞ்சம் தாங்காதே#love failure
SITHVIG STRATEGY The heart speaks🫰
0:00 / 0:00
காதல் ரோஜாவே திசை மாறி போகாதே நீ பிரிந்தால் என் நெஞ்சம் தாங்காதே#love failure
282 просмотра · 2 недели назад
SITHVIG STRATEGY The heart speaks🫰
228 подписчиков
282 просмотра · 2 недели назад
காதல் ரோஜாவே திசை மாறி போகாதே.....
நீ பிரிந்தால் என் நெஞ்சம் தாங்காதே.......
விழியோரம் கண்ணீர் வந்ததே......
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.......
என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அந்நாளில் நீ தான் சொன்னது,
கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கைமாறி போனதேனோ......
நம் நினைவெல்லாம் காற்றாய் போனதே....
உயிர் தந்த காதலே உறைந்து நிற்குதே....
உன் மௌனம் என்னை தினம் தினம் கொள்ளுதே....
திசை மாறி போனதேனோ.......
தென்றலே.....
காதல் ரோஜாவே திசை மாறி போகாதே....
நீ பிரிந்தால் என் நெஞ்சம் தாங்காதே....
விழியோரம் கண்ணீர் வந்ததே.....
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.......
நிழலாக உன்னோடு நடந்த நாட்கள்
நிஜமாக என் நெஞ்சில் வாழுதே......
பனித்துளியாய் இருந்த நம் பந்தம்
தனிமையின் கடலாக மாறுதே.....
பாதை மாறும் பறவை போல
தவிக்கவிட்டு திசை மாறி போனதேனோ.......
காதல் ரோஜாவே திசை மாறி போகாதே....
நீ பிரிந்தால் என் நெஞ்சம் தாங்காதே.....
விழியோரம் கண்ணீர் வந்ததே.....
என் கண்ணீரின் துளிகூட சுடுகின்றதே....
உன் அன்பு இல்லாமல் என் ஜீவன் ஏங்குதே....
விழி மூடினாலும் உன் முகம் தோன்றுதே...
வலி எங்கும் உன் பாதம் தேடுதே...
காலங்கள் மாறினாலும் என் காதல் மாறாது
காயப்பட்ட இதயத்திற்கு வேறு மறந்தேது?
கண்ணீரை மாற்றி குளிர் நிலவாய் என் வாழ்வில் வாடா ரோஜாவே....