Перейти к содержимому

Tamil Sabbath School || Lesson - 6 Spiritual Gifts || First and Second Corinthians || By SSR

The Last Elijah

0:00 / 0:00

Tamil Sabbath School || Lesson - 6 Spiritual Gifts || First and Second Corinthians || By SSR

3 391 просмотр · 1 месяц назад
The Last Elijah
5,39 тыс. подписчиков
3 391 просмотр · 1 месяц назад
🎥 📖 3rd Quarter 2026 – Lesson - 06 🎥 பாடம் 6 - ஆவிக்குரிய வரங்கள் (Spiritual Gifts) 📖 பாடத்திட்டம்: கொரிந்தியர் ஒன்றாம், இரண்டாம் நிருபங்கள் (First and Second Corinthians) இந்த வீடியோவில் 1 கொரிந்தியர் 12–14 அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆவிக்குரிய வரங்கள் குறித்து வேதாகமம் என்ன போதிக்கிறது என்பதை தெளிவாக ஆராய்கிறோம். இந்த வீடியோவில் நீங்கள் அறிந்துகொள்ளப் போவது: ✅ பரிசுத்த ஆவியானவர் அருளும் பல்வேறு ஆவிக்குரிய வரங்கள் ✅ ஞானம், அறிவு, விசுவாசம், சுகமாக்குதல், அற்புதங்கள், தீர்க்கதரிசனம் போன்ற வரங்களின் நோக்கம் ✅ எல்லா வரங்களையும் விட எது மேலானது? ✅ ஆவிக்குரிய வரங்களின் உண்மையான நோக்கம் ? ✅ ஒரு மெய்யான தீர்க்கதரிசியை வேதாகமத்தின் அடிப்படையில் எவ்வாறு அடையாளம் காணலாம்? இந்த பாடம், ஆவிக்குரிய வரங்களைப் பற்றிய தவறான புரிதல்களை நீக்கி, வேதாகமத்தின் அடிப்படையில் சரியான புரிதலை வழங்கும். பாட தலைப்பு: =========== 00:00 - தலைப்பு 00:20 - முன்னுரை 06:18 - 1.⁠ ⁠பலவிதமான வரங்களும் ஒற்றுமையும் 23:17 - 2. ⁠வரங்களைவிட மேலான அன்பு 33:06 - 3. நாவுகளின் (அந்நிய பாஷைகளின்) வரம் 47:39 - 4. ⁠தீர்க்கதரிசனத்தின் ஆவி 59:00 - முடிவு ஜெபம் எமது பாரம் : உலகத்தில் நடக்கவிருக்கும் அதிமுக்கியமான சம்பவமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துதல். Our burden: To prepare people for a very important incident in this world, the Second Coming of Christ. எமது ஊழிய வழி : கடைசி கால தீர்க்கதரிசன புத்தகங்களான தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் கிறிஸ்துவின் கல்வாரி அன்பை புரியவைத்தல். Method of our ministry: To make people understand Christ's Calvary love through Daniel and Revelation, the prophetic books of the last days. தொடர்புக்கு: அலைபேசி: 89400 26265 Tamil Notes: https://drive.google.com/file/d/1BEbE... English Notes: https://drive.google.com/file/d/1T1xu... தமிழ் ஓய்வுநாள் பாட குறிப்பைப் பெற்றுக்கொள்ள இந்த குழுவில் இணையவும். கீழேவுள்ள லிங்கைத் தொடவும்: https://chat.whatsapp.com/JMxBiL5BJR8... To get the Sabbath school notes join this group by touching the link below: https://chat.whatsapp.com/H1gQD0VkDId... #SabbathSchool #ssr #ஆவிக்குரியவரங்கள் #1கொரிந்தியர்12 #1கொரிந்தியர்13 #1கொரிந்தியர்14 #BibleStudy #TamilChristian #TheLastElijah #SabbathSchool #HolySpirit #SpiritualGifts #TamilBibleStudy #எல்லாம்தேவமகிமைக்காக #கொரிந்தியர் #BibleStudyTamil #TamilBibleStudy #1Corinthians #ChristianTeaching #BibleLesson #TamilSermon #ChristianLife #UnityInChrist #ArunodhayaPropheticSchool #APS #SDAChurch #TheLastElijah