Перейти к содержимому

Sabbath School || Lesson -12 Dealing With False Teachers || First and Second Corinthians || By SSR

The Last Elijah

0:00 / 0:00

Sabbath School || Lesson -12 Dealing With False Teachers || First and Second Corinthians || By SSR

3 999 просмотров · 5 дн. назад
The Last Elijah
5,39 тыс. подписчиков
3 999 просмотров · 5 дн. назад
🎥 📖 3rd Quarter 2026 – Lesson - 12 🎥 பாடம் 12 — கள்ளப்போதகர்களை எதிர்கொள்ளுதல் (Dealing With False Teachers) 📖 பாடத்திட்டம்: கொரிந்தியர் ஒன்றாம், இரண்டாம் நிருபங்கள் (First and Second Corinthians) 📖 பாடம் 12 – கள்ளப்போதகர்களை எதிர்கொள்ளுதல் இந்தப் பாடத்தில் கள்ளப்போதகர்களின் போதனைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, வேதத்தின் சத்தியத்தை எவ்வாறு உறுதியாகப் பற்றிக்கொள்வது, மேலும் கிறிஸ்தவ விசுவாசத்திலும் ஊழியத்திலும் உண்மையாக நிலைத்திருப்பது குறித்து கற்றுக்கொள்வோம். 🙏 வேதசத்தியத்தை ஆராய்ந்து, உண்மையான போதனையில் நிலைத்திருப்போம். பாட தலைப்பு: =========== 00:00 - தலைப்பு 00:20 - முன்னுரை 05:06 - 1.⁠ ⁠கள்ளப்போதகர்களுடன் போர். 18:33 - 2.⁠ ⁠கள்ளப்போதகர்களை அடையாளம் காணுதல். 27:04 - 3.⁠ ⁠கள்ளபோதகனின் மேன்மைபாராட்டு (2 கொரி 10:13-18). 36:50 - 4.⁠ ⁠கள்ளபோதகனின் பாடுகள் (2 கொரி. 11:22-28). 46:06 - 5.⁠ ⁠கள்ளபோதகனின் அழைப்புகள். 51:56 - முடிவு ஜெபம். எமது பாரம் : உலகத்தில் நடக்கவிருக்கும் அதிமுக்கியமான சம்பவமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துதல். Our burden: To prepare people for a very important incident in this world, the Second Coming of Christ. எமது ஊழிய வழி : கடைசி கால தீர்க்கதரிசன புத்தகங்களான தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் கிறிஸ்துவின் கல்வாரி அன்பை புரியவைத்தல். Method of our ministry: To make people understand Christ's Calvary love through Daniel and Revelation, the prophetic books of the last days. தொடர்புக்கு: அலைபேசி: 89400 26265 Tamil Notes: https://drive.google.com/file/d/1UdZN... English Notes: https://drive.google.com/file/d/12syI... தமிழ் ஓய்வுநாள் பாட குறிப்பைப் பெற்றுக்கொள்ள இந்த குழுவில் இணையவும். கீழேவுள்ள லிங்கைத் தொடவும்: https://chat.whatsapp.com/JMxBiL5BJR8... To get the Sabbath school notes join this group by touching the link below: https://chat.whatsapp.com/H1gQD0VkDId... #SabbathSchool #TheLastElijah #SSR #BibleStudy #TamilChristian #அன்பால்உந்தப்பட்டஊழியம் #கிறிஸ்துவின்அன்பு #ஊழியம் #வேதாகமபாடம் #கிறிஸ்தவவாழ்க்கை #TamilBibleStudy #BibleStudy #ChristianLife #TheLastElijah #HolySpirit #SpiritualGifts #TamilBibleStudy #எல்லாம்தேவமகிமைக்காக #கொரிந்தியர் #BibleStudyTamil #TamilBibleStudy #1Corinthians #ChristianTeaching #BibleLesson #TamilSermon #ChristianLife #UnityInChrist #ArunodhayaPropheticSchool #APS #SDAChurch #TheLastElijah