Перейти к содержимому

உள்ளிருக்கும் அபிஷேகத்தை பின்பற்றுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

New Creation TV Tamil

0:00 / 0:00

உள்ளிருக்கும் அபிஷேகத்தை பின்பற்றுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

251 584 просмотра · 2 года назад
New Creation TV Tamil
14,2 тыс. подписчиков
251 584 просмотра · 2 года назад
வேதாகமத்தில் யோசேப்பு மற்றும் சிம்சோனைப் போல தேவனுடைய ஞானத்திலும், வெளிப்பாட்டிலும், கர்த்தருடைய புயத்திலும் நிற்கும்படியாக விரும்புகிறீர்களா? எதற்காக என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் பலதரப்பட்ட விதங்களில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுவதையும் அவருடைய வரங்களையும் பற்றி பகிர்ந்துகொள்வதில் இருந்து அறிந்துகொண்டு நீங்கள் எப்படி மிகப்பெரிய காரியங்களை செய்திட பெலன்பெறலாம் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பின்தொடருவதை நீங்கள் கற்றுகொள்ளும்போது, நீங்கள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பதோடு, அவருடைய திராட்சை செடியின் வாழ்வில் இருக்கும் பரிபூரணத்தையும் அனுபவிப்பீர்கள். இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் ஏப்ரல் 14,2024 அன்று பிரசங்கித்த "உள்ளிருக்கும் அபிஷேகத்தை பின்பற்றுங்கள்" என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். 00:00 முன்னுரை: உங்கள் அற்புதம் உங்கள் நாவில் உள்ளது. 15:33 ஆவியே உங்களுடைய ஞானமாகவும் பெலனாகவும் இருக்கட்டும் 24:48 திராட்சைசெடியின் வாழ்வின் கோட்பாட்டை புரிந்துகொள்ளுதல் 35:41 உள்ளிருந்து அவருடைய வழிநடத்துதலையும் அபிஷேகத்தையும் பின்தொடர்தல் 44:40 சாஸ்திரம் மற்றும் அறிவாற்றை மட்டும் சார்திருக்காதீர்கள் 55:58 இந்த 2 ஜெபங்களை செய்திடுங்கள் ஞானம் மற்றும் வல்லமைக்கான ஜெபங்கள் 01:07:03 இரட்சிப்பிற்கான ஜெபம் மற்றும் ஆசீர்வாதத்திற்கான ஜெபம் -- இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம். -- Would you like to be able to tap into the wisdom, revelation, and might of the Lord, just as Joseph and Samson did in the Bible? Discover why you can in this sermon where Pastor Prince shares about the different manifestations and gifts of the Holy Spirit and how they will enable you to do great exploits! And as you learn to follow the anointing of the Holy Spirit from within, you will also be able to abide in Christ and experience the abundance that is His vine life! About this episode: You are watching the sermon, Follow The Anointing Within, preached on Apr 14, 2024 by Joseph Prince. #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil