நோக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்வது எப்படி | Joseph Prince | New Creation TV தமிழ்
New Creation TV Tamil
0:00 / 0:00
நோக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்வது எப்படி | Joseph Prince | New Creation TV தமிழ்
28 423 просмотра · 2 года назад
New Creation TV Tamil
14,2 тыс. подписчиков
28 423 просмотра · 2 года назад
வாழ்க்கைக்கான அர்த்தத்தை பத்தி எப்பவாவது யோசித்திருக்கீங்களா? நீங்க பின்தொடர நினைக்கிற விஷயங்களை ஏன் செய்றீங்கன்னு யோசித்திருக்கீங்களா? ஐசுவரியம், அங்கீகாரம், கனம், சாதனைகள்... இதெல்லாம் உங்களை திருப்திபடுத்த முடியுமா? இல்லன்னா, வேறேன்ன இருக்கு? வெளிப்படுத்தல் நிறைந்த இந்த பிரசங்கத்தில், பிரசங்கி புத்தகத்தில் இருந்து உலக கவலைகள் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்றது பயனற்றது என்பதையும் மெய்யான நிறைவை கொண்ட வாழக்கை வாழ்வதற்கான பதில்களையும் நாம பார்க்க போறோம். ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள், உபத்திரவத்தையும் சந்தோஷமா எதிர்கொள்ளலாம், உங்களுக்கான தேவ அன்பில் நங்கூரம் போட்டவன்களா அவரை மையமாக கொண்ட வாழ்க்கையை வாழ கத்துக்கோங்க.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் செப்டம்பர் 17, 2023 அன்று பிரசங்கித்த சூரியனுக்கு மேலான வாழ்க்கை வாழ்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
0:00 முன்னுரை: நீங்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும்படி தேவன் விரும்புகிறார்
12:35 அசுத்தத்தம் மற்றும் பரிபூரணமற்ற நிலையை பார்க்க வேண்டாம்
19:51 இதனால் தான் வெறுமையை உணருகிறீர்கள்
24:55 வாழ்க்கையில் அர்த்தத்தை கண்டறிவதற்கான தேடலுக்கு முற்றுபுள்ளி வையுங்கள்
33:11 நீங்கள் பரலோக சிந்தையுள்ளவர்களாய் இருக்கும்படி தேவன் விரும்புகிறார்
44:11 நினைவிருக்கட்டும்: தனிமையாய் இந்த வாழ்க்கை வாழ வேண்டாம்
55:22 தேவனுடைய வழித்தடத்தை பின்பற்றி திடமாய் வளர்ந்திடுங்கள்
01:01:06 இரட்சிப்பின் ஜெபமும் ஆசீர்வாதத்திற்கான ஜெபமும்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Ever wondered about the meaning of life? Or thought about why you chase after the things you do? Riches, recognition, honor, accomplishments . . . can these things really satisfy you? If not, what can? In this revelation-packed sermon, see from the book of Ecclesiastes the futility of living a life consumed by earthly cares, and discover the answer to living a life of true fulfillment. Learn how you can live a victorious life, even facing trials with joy, as you anchor yourself in the Lord’s love for you and live a life centered around Him!
About this episode
You are watching the sermon, Live Life Above The Sun, preached on Sep 17, 2023 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil