Перейти к содержимому

86 வயதில் ஒரு தேடல் | KalamNenjamellaam

Mu Shivalingam

0:00 / 0:00

86 வயதில் ஒரு தேடல் | KalamNenjamellaam

964 просмотра · 1 месяц назад
Mu Shivalingam
552 подписчика
964 просмотра · 1 месяц назад
சென்னையில் ஒரு தொழில் நிறுவன‌ம் நடத்திய கோடிஸ் வரர், பிறந்த பூமியின் வேர்களைத் தேடி அடி‌க்கடி சொந்த கிராமம் சென்று எளிய வாழ்க்கை நடத்துகிறார். குழ‌ந்தைக‌ள் கல்விக்காகப் பாடுபடு கிறா‌ர். தினமு‌ம் காலை நேரத்தில், கண்மாய்க் கரையில், ஆயிரத்திற்கும் மே‌ற்ப‌ட்ட சொந்தங்களின் வாழ்த்துகளுடன் அவர் மேற்கொள்ளும் தேடல், அவருக்கு ஊக்க டானிக் ... - நான் மு. சிவலிங்கம். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பல முக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்ததோடு, அவரை பலமுறை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் பெற்றுள்ளேன். அந்த அனுபவங்கள், அவர் வாழ்வின் சுவாரஸ்யமான நிகழ்வுகள், நான் மொழிபெயர்த்த நூல்களின் பின்னணிக் கதைகள், மேலும் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர் என்ற முறையில் என் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த மனிதர்கள் மற்றும் அனுபவங்களை இந்த சேனலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 🔗 என்னைப் பற்றியும் இந்த சேனலைப் பற்றியும் அறிய:    • அக்னிச் சிறகுகள் விரிந்த கதை | #KalamNenja...   ✉️ தொடர்புக்கு: mushivalingam@gmail.com