Перейти к содержимому

அற்புத தேவனை ஆராதிக்க.! ஆலயமானோம் நாமே.!| CSI Christunagar Eruthavoor | Tamil Christian Worship Song

CSI CHRISTUNAGAR Eruthavoor

0:00 / 0:00

அற்புத தேவனை ஆராதிக்க.! ஆலயமானோம் நாமே.!| CSI Christunagar Eruthavoor | Tamil Christian Worship Song

1 867 просмотров · 7 дней назад
CSI CHRISTUNAGAR Eruthavoor
96 подписчиков
1 867 просмотров · 7 дней назад
✝️ JESUS CHRIST IS OUR SAVIOUR ✝️ Lyrics - Greesh Kumar Music Composer - Ajole Britto Music & Mixing - Jim Wesely Voice - Ajole Britto & Ansto Video & Editing - Elson John, Ajin Vijo & Anil Sheo Special Thanks to Pastor & Committee members Heartfelt thanks to all well-wishers and friends. பாடல் வரிகள்: [பல்லவி] அற்புத தேவனை ஆராதிக்க.. ஆலயமானோம் நாமே..! சர்வாங்க தகனபலிகளோடே.. எக்காளம் ஊதி ஆராதிப்போம்..! சர்வவல்லவர் அசைவாடும் பரிசுத்த ஆலயமே..! கிறிஸ்துநகர் எருத்தாவூரிலே..! இமயமாய் ஒளிர்கிறதே [அனுபல்லவி] அலைக்கடலெனத் திருச்சபையாரே.! பரிசுத்த அலங்காரத்தோடே... கூடிடுவோமே..! பாடிடுவோமே மீட்பரை துதித்திடுவோம்..! [சரணம்] 1)மனஸ்தாப வேதனையோ..?! சாத்தானின் சோதனையோ..?! அன்பரை தேடிடவே... தூசென மறைந்திடுமே... அன்பினால் வளர்ந்திடுவோம்.! அன்பில் செழித்திடுவோம், இயேசுவே மீட்பரென... தேசத்தில் பறைசாற்றுவோம்..! அலைக்கடலெனத் திருச்சபையாரே.! பரிசுத்த அலங்காரத்தோடே... கூடிடுவோமே..! பாடிடுவோமே மீட்பரை துதித்திடுவோம்..! 2)எருத்தாவூர் தேசத்திலே..! கிறிஸ்துநகர் சபையில்..! இறைநாம போதனையால்... இழந்தோரை மீட்டிடுவோம்..! அவர்நாமம் அதிசயமாமே... உடைந்த உள்ளத்தையும், இணைத்து அரவணைப்போமே..! யெஹோவாயீரே..! காத்திடுவார்..! அலைக்கடலெனத் திருச்சபையாரே.! பரிசுத்த அலங்காரத்தோடே... கூடிடுவோமே..! பாடிடுவோமே மீட்பரை துதித்திடுவோம்..! அற்புத தேவனை ஆராதிக்க.. ஆலயமானோம் நாமே..! சர்வாங்க தகனபலிகளோடே.. எக்காளம் ஊதி ஆராதிப்போம்..! இந்தப் பாடல் கிறிஸ்துநகர் எருத்தாவூர் திருச்சபையின் ஆராதனை மற்றும் ஐக்கியத்தை நினைவுகூரும் ஒரு சிறப்பு பாடலாகும். ❤️ #CSI_CHRISTUNAGAR_Eruthavoor #ChristianSong #ChristianMusic #WorshipSong #Jesus #Church #PraiseAndWorship #GospelSong #SundayBlessings #ComingSoon