Перейти к содержимому

NMG | இயேசுநாதா | YesuNaatha | KSA | C Vasanthakumar | A Joshua | Felix Cyril | இரட்சணியசேனைப் பாடல்

Rohick Vastan

0:00 / 0:00

NMG | இயேசுநாதா | YesuNaatha | KSA | C Vasanthakumar | A Joshua | Felix Cyril | இரட்சணியசேனைப் பாடல்

3 489 просмотров · 3 нед. назад
Rohick Vastan
527 подписчиков
3 489 просмотров · 3 нед. назад
This song has been taken from The Salvation Army Tamil Song Book. Lyrics: Pandit, Major K S Abraham (R) (L) Singer: A Joshua Producer: C Vasanthakumar (Mobile: 7259347476) Music Director: Mr. Felix Cyril Flute : Anil Govind Veena : Beni Rufeena Backing Vocalists : Pramila & Vidya Recording , Mixing & Mastering @ Bensun Creations ,Thiruvananthapuram இயேசு நாதா ! இயேசு நாதா ! ஏழை நான் வாறேன்! நேசமாயென் பாவம் நீக்க நெஞ்சை நான் தாறேன். பாவம் நீங்கப் பல வழியாய்ப் பாடுபட்டேனே, போவதில்லை அவை யொழிந்து புண்யா! வந்தேன. நாதா உம்மால் பிழைப்பே னென்ற நன்னுரை நம்பி தீதறக் கழுவ என்னைத் தேவா! வேண்டுகிறேன். பூசையாய்ப் படைத்தே னென்னைப் புண்யா! உமக்கு நாசப் பாவம் நீக்கி நவமாயாக்குவதற்கு நானுமது நீரெனது நல்ல மீட்பரே! வானுலக மேகிட நான் வழிகாட்டுவீரே!