Перейти к содержимому

NMG | வீண்பக்தியாய் | Veenbakthiyai | C Vasanthakumar | Jerry | Jaya | The Salvation Army Tamil Song

Rohick Vastan

0:00 / 0:00

NMG | வீண்பக்தியாய் | Veenbakthiyai | C Vasanthakumar | Jerry | Jaya | The Salvation Army Tamil Song

3 543 просмотра · 11 мес. назад
Rohick Vastan
527 подписчиков
3 543 просмотра · 11 мес. назад
This song has been taken from The Salvation Army Tamil Song Book. Produced & Sung by: C Vasanthakumar (Mobile: 7259347476) Music Director: Mr. Jerry Ragland Vocal harmony: Sr Jaya Song Voice Recording & Video Shoot at: Paul X Sounds - Chennai Sound Engineer: M. John Nirmal வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா காண்பதெல்லாம் அழியும்! வானஜோதிகள் சத்தியமோ? வந்த மேசியா அசத்தியமோ? பித்தலாட்டமோ மனுஷா? எத்தனை காலமிருந்தாலும் இல்லம் விடுவது மெய்யல்லோ? இன்பமுக்தி தேடவேண்டாமோ? பக்தர்களின் சாட்சியை நீ நித்தம் பங்கமென் றிகழ்வாயோ? எத்துவாதமோ மனுஷா? நாதனைப் போற்றிடும் நாவினால் நரர் துதிகள் பாடாதே; லோகத்தின் மேல் ஆசை வையாதே! அண்ணல் யேசுவைச் சேர்ந்திட்டால் அவரருளைப் பெற்றிடுவாய்; விண்ணில் வாழ்வும் சுகித்திடுவாய்!