Перейти к содержимому

கண்மணி போல் காக்கும் தெய்வம் - Kanmani Pol Kaakkum Deivam

Carmel Retreat Centre, Sogathur

0:00 / 0:00

கண்மணி போல் காக்கும் தெய்வம் - Kanmani Pol Kaakkum Deivam

3 785 просмотров · 3 мес. назад
Carmel Retreat Centre, Sogathur
77,6 тыс. подписчиков
3 785 просмотров · 3 мес. назад
"கண்மணி போல் காக்கும் தெய்வம் என்னோடிருக்கையில் அஞ்சிடேன் கலங்கிடேன் கவலைப்படமாட்டேன்..." 🙏✨ Presenting the second powerful track 'கண்மணி போல் காக்கும் தெய்வம் (Kanmani Pol Kaakkum Deivam)' from our official album கார்மேல் கீதங்கள் - பாகம் 2 (Carmel Geethangal - Part 2). No matter how fierce the storms, how dark the nights, or even if everyone else leaves us, the God who created all things is right beside us, carrying us on His shoulders. May this song anchor your soul in perfect peace and drive away all fear and worry. If this worship song blesses your heart, please Like, Share, and Subscribe to stay tuned for the rest of the album! [Full Lyrics - தமிழ் & English Transliteration] Pallavi / பல்லவி: கண்மணி போல் காக்கும் தெய்வம் என்னோடிருக்கையில் அஞ்சிடேன் கலங்கிடேன் கவலைப்படமாட்டேன் - (நான்) Kanmani Pol Kaakkum Deivam Ennodirukkaiyil Anjiden Kalangiden Kavalaipada Maatten - (Naan) Stanza 1 / சரணம் 1: காற்றோ புயலோ வந்தாலும் பேரலைகள் வந்து தாக்கினாலும் எல்லா படைத்தவர் என்னோடிருந்தால் எதைக் குறித்தும் நான் அஞ்ச மாட்டேன் Kaattro Puyalo Vanthalam Paeralaigal Vanthu Thaakkinalum Ellam Padaithavar Ennodirunthal Ethaik Kurithum Naan Anja Maatten Stanza 2 / சரணம் 2: காரிருள் சூழ்கின்ற வேளையிலும் எல்லோரும் கைவிடும் நேரத்திலும் தோளில் சுமக்கின்ற தெய்வம் இருந்தால் என்ன நிகழ்ந்தாலும் அஞ்ச மாட்டேன் Kaarirul Suzhgindra Velaiyilum Ellorum Kaividum Naerathilum Tholil Sumakkindra Deivam Irunthal Enna Nigazhthalum Anja Maatten