Перейти к содержимому

சேனைகளின் கர்த்தரே நின் | தமிழ் கீர்த்தனை | Interlude Version | Senaikalin Karthare Nin |St.Michaels

St.Michael's Church Mudalur

0:00 / 0:00

சேனைகளின் கர்த்தரே நின் | தமிழ் கீர்த்தனை | Interlude Version | Senaikalin Karthare Nin |St.Michaels

1 246 просмотров · 3 нед. назад
St.Michael's Church Mudalur
6,08 тыс. подписчиков
1 246 просмотров · 3 нед. назад
சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும் தெருளம்பகமே இனிதுறும் நிசமிது ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே இகபர நலமொளிர் இதமிகு பெயருள எமதரசெனும் நய புவியோர் பதிவான் புகநிதியே புனருயி ருறுமுழுக் கருளினிதே புதுவிடமே,புகுமணமே,புதுமதியே புரிவொடு இனிதருள் பேயோடே புவி பேதை மாமிசம் பேணிடாதடியாருனைப் பேறு தந்தவனே யெனச்சொலி பேணிடத்துணை ஈவையே பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம் பிசகொழியே திடமளியே பெருமலையினிலரு முயிர்தரும் ஆலய மது நிறைவாக அவைக் குறை வொழிந்தேக அவரவருனதில மெனமனவிடர்சாக அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் ஆலய பர னேச ஆசுக மது வீச ஆரண மொழி பேச ஆ புது எருசலையாம் ஆலய மொரு நிலையாம் அது நிக ரெது ---------- senaikalin Karththarae Nin thiruvilam Alavara Inithinithae vaanavaanangal Kollaatha Eena Aanmaavaith Thallaatha thiruvarulilamae Kanurum Unarum Therulampakamae Inithurum Nisamithu eenndatiyaar Kaetdidum Ninvasanaminithae Inithae Ikapara Nalamolir Ithamiku Peyarula Ematharasenum Naya puviyor Pathivaan Pukanithiyae Punaruyi Rurumuluk Karulinithae Puthuvidamae,pukumanamae,puthumathiyae Purivodu Initharul paeyatae Puvi Paethai Maamisam Paennidaathatiyaarunaip Paetru Thanthavanae Yenachcholi Paennidaththunnai Eevaiyae Paesarumunnantham Paethaikalin Sontham Paethamilaanantham Pisakoliyae Thidamaliyae Perumalaiyinilaru Muyirtharum aalaya Mathu Niraivaaka Avaik Kurai Volinthaeka Avaravarunathila Menamanavidarsaaka Arulum Porulun Therulum Serinthidum Aalaya Para Naesa Aasuka Mathu Veesa Aarana Moli Paesa Aa Puthu Erusalaiyaam Aalaya Moru Nilaiyaam Athu Nika Rethu