Перейти к содержимому

தீயன் ஆயினேன் ஐயா | தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை | Traditional Christian Keerthanai | St.Michaels

St.Michael's Church Mudalur

0:00 / 0:00

தீயன் ஆயினேன் ஐயா | தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை | Traditional Christian Keerthanai | St.Michaels

559 просмотров · 3 мес. назад
St.Michael's Church Mudalur
6,08 тыс. подписчиков
559 просмотров · 3 мес. назад
தீயன் ஆயினேன் ஐயா எளியேன் உற்ற தீவினை அனைத்தும் தீரும் தேவரீர் மேலே என் பாரம் தீயன் ஆயினேன், ஐயா அனுபல்லவி மாயவலை வீசுவலை பேயின் வினைதீர நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு நிச்சயித்தெழுந்த எங்கள் அச்சயா, திருக்குமாரா – தீய சரணங்கள் 1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என் தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே என்ன என்தன் நீதி கந்தை அன்ன அருவருப்பாமே எத்தனை ஆனாலும் உன்தன் சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய 2.பாவமீறி என் ஆவி தள்ளாடி நற் சீவ பாதையைத் தாவி ஓடியே ஆவலாய் அழி வுறும் துர்ச் சாவின் வழியே தொடர்ந்து அக்கிரமச் செய்கைகளில் சிக்கினேன் ஐயா, உன் தஞ்சம் – தீய 3.தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர வாதியாய் உறு நீதம் உண்டென போதம் உற வேத நெறி ஓதிய ஏசு நாதா, உன் புண்ணியத்தால் என்னை உய்யப் பண்ணிடக் கிருபை செய்வாய் – தீய --------- Theeyan aayinaen aiyaa eliyaen utra Theevinai anaiththum theerum Thaevareer maelae en paaram Theeyan aayinaen, aiyaa Anupallavi Maayavalai veesuvalai paeyin vinaitheera Naeyamudanae urusakaayanaay emakkentingu Nichchayiththeluntha engal Achchayaa, thirukkumaaraa – theeya Saranangal 1.nanmai seyyavae naan ninaiththaalum, en Thanmai vaerathaayp pinnam aakumae Enna enthan neethi kanthai Anna aruvaruppaamae Eththanai aanaalum unthan Siththam vaiththanukkirakippaay – theeya 2.paavameeri en aavi thallaati nar Seeva paathaiyaith thaavi otiyae Aavalaay ali vurum thurch Saavin valiyae thodarnthu Akkiramach seykaikalil Sikkinaen aiyaa, un thanjam – theeya 3.theethu seypavan Dhevan munnae uthra Vaathiyaay uru neetham unndena Potham ura vaetha neri Othiya aesu naathaa, un Punnnniyaththaal ennai uyyap Pannnnidak kirupai seyvaay – theeya