Перейти к содержимому

DeepSeek V4 Pro – “என்ன புதுமை?”

Sapien Geno

0:00 / 0:00

DeepSeek V4 Pro – “என்ன புதுமை?”

5 533 просмотра · 1 день назад
Sapien Geno
6,69 тыс. подписчиков
5 533 просмотра · 1 день назад
DeepSeek V4 Pro – “என்ன புதுமை?” 🤖🔥 AI உலகில் அடுத்த பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறதா DeepSeek V4 Pro? இந்த வீடியோவில் DeepSeek V4 Pro-வின் புதிய திறன்கள், வேகம், செயல்திறன், பாதுகாப்பு & நம்பகத்தன்மை குறித்து விரிவாகப் பார்க்கிறோம். மேலும், இது மற்ற முன்னணி AI மாடல்களுக்கு எந்த அளவுக்கு போட்டியாக இருக்கும்? AI உலகில் DeepSeek V4 Pro உருவாக்கப் போகும் மாற்றம் என்ன? என்பதையும் தெரிந்துகொள்ளலாம். 🎙️ பேசுபவர்கள்: தி.ந.ச. வெங்கடரங்கன் (Venkatarangan Thirumalai) எழுத்தாளர் | செயற்கை நுண்ணறிவு (AI) பேச்சாளர் | The Founder Catalyst அருள் குமரன் (Arul Kumaran) எழுத்தாளர் | செயற்கை நுண்ணறிவு (AI) வல்லுநர் AI உலகின் புதிய மாற்றங்களை தமிழில் தெரிந்துகொள்ள Subscribe செய்யுங்கள்! 🔔 #DeepSeekV4 #DeepSeekV4Pro #DeepSeek #AI #ArtificialIntelligence #AITamil #TamilTech #AIதமிழ் #TechTamil #AIUpdates