Перейти к содержимому

You are remembered|மறப்பேனோ

TrueWayGlobal

0:00 / 0:00

You are remembered|மறப்பேனோ

1 073 просмотра · 1 дн. назад
TrueWayGlobal
80 подписчиков
1 073 просмотра · 1 дн. назад
#maravar #மறவேன் #மறவார் #நீஎன்னால்மறக்கப்படுவதில்லை #TamilChristianSongs #worshipsong #worshipexperience #worshipmusic #நம்பிக்கை #hopeingod #hopeinchrist #hopeinjesus #தமிழ்கிறித்தவபாடல்கள் #ஆராதனை #மறப்பேனோ Credits Lyrics & Tune Sivaraman K Joshua Music Arrangements Gemini AI, ChatGPT Composition & Singing Suno AI Video Made in Canva with ChatGPT Lyrics மறப்பேனோ உன்னை என் மகனே மறவேனே நீ எந்தன் மகனே மறப்பேனோ உன்னை என் மகளே மறவேனே நீ எந்தன் மகளே திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் வனாந்திரத்தில் வழி அறியாமல் வாடி நிற்கும் உன்னை மறப்பேனோ? வனாந்திரத்தில் வழி அறியாமல் வாடி நிற்கும் உன்னை மறப்பேனோ? வழிந்தோடும் ஆகாரின் கண்ணீரைக் கண்டு வாழ்க்கையை மீண்டும் கட்டவில்லையோ? வழிந்தோடும் ஆகாரின் கண்ணீரைக் கண்டு வாழ்க்கையை மீண்டும் கட்டவில்லையோ? திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் பெலவீனத்தில் வலி வேதனையில் வாடுகின்ற உன்னை மறப்பேனோ? பெலவீனத்தில் வலி வேதனையில் வாடுகின்ற உன்னை மறப்பேனோ? கண்ணீரைக் கண்டு எசேக்கியாவின் வாழ்க்கையின் வருடங்கள் கூட்டவில்லையோ? கண்ணீரைக் கண்டு எசேக்கியாவின் வாழ்க்கையின் வருடங்கள் கூட்டவில்லையோ? திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் சத்துருக்களின் சதி வேலைகளால் சுற்றி திரிகிற உன்னை மறப்பேனோ? சத்துருக்களின் சதி வேலைகளால் சுற்றி திரிகிற உன்னை மறப்பேனோ? சத்துருக்கள் முன்பாக அரியணையில் தாவீதை நான் உயர்த்தவில்லையோ? சத்துருக்கள் முன்பாக அரியணையில் தாவீதை நான் உயர்த்தவில்லையோ? திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் திடன் கொள்வாய், பெலன் கொள்வாய் உன் தேசம் வாழ்க்கைப்படும் மறப்பேனோ உன்னை என் மகனே மறவேனே நீ எந்தன் மகனே மறப்பேனோ உன்னை என் மகளே மறவேனே நீ எந்தன் மகளே